Adi Penney artwork

Song lyrics

Adi Penney

அடி பெண்ணே

20183 views

Singer · Jency Anthony

Lyrics · Panchu Arunachalam

The lyrics

அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை


வானத்தில் சில மேகம் பூமிக்கோ ஒரு தாகம்
பாவை ஆசை என்ன பூங்காற்றில் ஒரு ராகம் பொன் வண்டின் ரீங்காரம் 
பாடும் பாடல் என்ன சித்தாடை முத்தாடு செவ்வந்தி நீயே
சிங்காரம் பார்வை சொல்லும் சேதியல்லவோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே 

நீரோடும் ஒரு ஓடை மேலாடும் திருமேடை தேடும் தேவையென்ன
பார்த்தாளும் ஒரு ராணி பாலாடை இவள் மேனி கூறும் ஜாடை என்ன 
ஒன்றோடு ஒன்றான எண்ணங்கள் நீயே கண்ணோடு கோலமிட்டு ஆடுகின்றதோ
அடி பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை வண்ணங்கள் தோன்றும் இயற்கை
உல்லாசம் சந்தோஷம் வாழ்வில் கொண்டாடுதே சுகம் கோடி என்பதே
பண்பாடுதே மனம் ஆடுகின்றதே அடி பெண்ணே அடி பெண்ணே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mullum Malarum

Keep listening

More from this movie

  1. Adi Penney அடி பெண்ணே

    Sung by Jency Anthony

  2. Niththam Niththam நித்தம் நித்தம் நெல்லு சோறு

    Sung by Vani Jayaram

  3. Raman Aandaalum ராமன் ஆண்டாளும் ராவணன் ஆண்டாலும்

    Sung by S. P. Balasubrahmanyam, L. R. Anjali and Chorus

  4. Senthazham Poovil செந்தாழம் பூவில்

    Sung by K. J. Yesudas