Anaithu Vidungal ungal artwork

Song lyrics

Anaithu Vidungal ungal

அணைத்து விடுங்கள் உங்கள்

2516 views

Singer · Ranjith, Febi Mani

Lyrics · Palani Barathi

The lyrics

அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை
இரவின் அழைப்பு நான்தானடா
மறந்து விடுங்கள் இந்த தாய்லேன்டை
மயக்கும் தீவு நான் தானடா

சுழலும் விழியை பாரு கொஞ்சம்
டிஜிட்டல் நிலவை காட்டுமே
குலுங்கும் விழியை பாரு கொஞ்சம்
குலோபல் அருவி காட்டுமே

பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்
பின்னாலே வாராது வாராது வயசு ஒன்ஸ் அகெய்ன்
தந்தாலும் தீராது தீராது ஆசை ஒன்ஸ் அகெய்ன்

ராத்திரி சுத்துற ராட்டினம் பக்கத்தில் பாத்துக்கோ
எத்தனை ரவுண்டுகள் சுத்தணும் மொத்தமா ஏத்திக்கோ
மெத்தையின் சூத்திரம் சொல்லுறேன் ஒத்தையில் கத்துக்கோ
அட்சய பாத்திரம் காட்டுறேன் இஷ்டமாய் அள்ளிக்கோ

பச்சப் பூச் செடி வா வா வா லட்சம் பூப்பறி
இந்த ராத்திரி நான்தானே உந்தன் பாங்பரி
தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா
சிக்குச்சா சிக்குச்சு சிக்குச்சு சாஞ்சாசொ

தத்திடும் தாமரக் கொளத்திலே தாகத்தத் தீக்கலாம்
ரத்தின முத்தின வகைகளில் என்னையும் சேக்கலாம்
சத்தமிடாதொரு முத்தத்தில் நாம் சத்தம் செய்யலாம்
கத்தி இல்லாதொரு யுத்தத்தில் ஒரு யுக்தி தேடலாம்

கட்டில் யாத்திரை ஹேஹே காற்றில் நீந்தலாம்
ஒட்டும் தேகங்கள் விலகாமல் நின்று பார்க்கலாம்
தரம்பம் ஏயாயே ஏயாயே ஏலெயா...
அணைத்து விடுங்கள் உங்கள் செல்போனை

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Chidambarathil Oru Appasamy

Keep listening

More from this movie

  1. Anaithu Vidungal ungal அணைத்து விடுங்கள் உங்கள்

    Sung by Ranjith, Febi Mani

  2. Ayya Enna Assa ithu அய்யே என்ன ஆச இது

    Sung by Manjari, Tippu

  3. Nalla Vaazhvu நல்ல வாழ்வு தொடங்கும்

    Sung by Karthik, Manjari

  4. Pudhusa Nenachikittu புதுச நெனச்சுக்கிட்டு பழச

    Sung by Ranjith, Tippu

  5. Ponna Porandha பொண்ணா பொறந்த இந்தப் பாவம்

    Sung by Manjari