Song lyrics
Kovakkara Kiliye
கோவக்காரக் கிளியே
72502 views
Singer · Sujatha & Tippu
Lyrics · Na. Muthukumar
The lyrics
ஆண்: கோவக்காரக்கிளியே... எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல... நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
(இசை...)
ஆண்: கோவக்காரக்கிளியே எனைக்கொத்திவிட்டுப் போகாதே...
அறுவா மனையைப் போல நீ புருவந்தூக்கிக் காட்டாதே...
ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
(இசை...)
ஆண்: ஏ... சூரியகாந்திப்பூவ போல முகத்த திருப்புரியே
நீ சொழட்டிப் போட்ட சோளியப்போல செதரிஓடுறியே
பெண்: ஏ அழகா நீயும் இதமா பேசி ஆள உசுப்புறியே
ஒன்கிருதா மேல மெதுவா சாய என்ன தொரத்துறியே
ஆண்: மயிலாப்பூரு மயிலே ஒரு எறகு போடம்மா
பெண்: என் சொந்த ஊரு மதுர அட தள்ளி நில்லையா
ஆண்: உருகாத பொன்னுமில்ல
உடையாத பெண்ணுமில்ல சரிதான் போடிபுள்ள
பெண்: மேயாத ஆணுமில்ல
மேயாட்டி புல்லுமில்ல சவடால் தேவ இல்ல
ஆண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே
அட காதல் இதுதானா...
ஏனோ ஏனோ நெஞ்சம் குடைசாயுதே
அட காதல் இதுதானா... (கோவக்கார...)
(இசை...)
பெண்: சித்திரமாச வெயிலப்போல சூட்டக் கௌப்புறியே
நீ பொட்டக்காட்டு புழுதிக் காத்தா என்ன சுத்துறியே
ஆண்: ஏய் பத்தரமாத்துத் தங்கம் போல பவுசக் காட்டுறியே
நீ பக்கத்து வீட்டு முறுக்கப்போல முறுக்கா இருக்கிறியே
பெண்: ஏய்... பத்திரம் போட்டகையால ஒரு பதியம் போடையா
ஆண்: பட்டா நீயும் தந்தா நான் பயிர் எடுப்பேனே
பெண்: பசிதாகம் தோணவில்ல
படுத்தாலும் தூக்கமில்ல காதல் இதுதானா..
ஆண்: கண்ணாடி பார்க்கவில்ல
முன்னாடி நீயூமல்ல காதல் இதுதானா...
பெண்: ஏதோ ஏதோ கொஞ்சம் வலி கூடுதே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Indha Ooril இந்த ஊரில்
Sung by Shankar Mahadevan
-
Ottrai kannale ஒற்றைக் கண்ணால
Sung by Haricharan & Suchitra
-
Kovakkara Kiliye கோவக்காரக் கிளியே
Sung by Sujatha & Tippu
-
Aayiram Jannal ஆயிரம் ஜன்னல் வீடு
Sung by Vadivelu, Premji Amaran & Rahul Nambiar
-
Onnapola Aampalaya ஒன்னப்போல ஆம்பளைய
Sung by Shankar Mahadevan & Srilekha Parthasarathy
-
Thoppul Kodi தொப்புள்கொடி சொந்தம்
Sung by Yuvan Shankar Raja