Song lyrics
Vatta Vatta
வட்ட வட்ட நிலவுக்கு
3984 views
Singer · Padmalatha, Unni Menon
Lyrics · Muthu Vijayan
The lyrics
வட்ட வட்ட நிலவுக்கு ரெக்கை முளைக்க
விண்ணை விட்டு விட்டு பறந்தது மண்ணில் வசிக்க
கிட்ட வந்து கிட்ட வந்து என்னை பிடிக்க
வெட்ட வெளி மேகமென நெஞ்சம் மிதக்க
வசமாக மாட்டி கொண்டாய்
உன்னில் வசிக்காமல் நானும் போவேனோ
பசை போட்டு ஒட்டி கொண்டாய்
எப்போது நானும் மீள்வேனோ…... (வட்ட)
தமிழ் போல பெண்ணே உன்னை
தவறின்றி வாசித்தேன்
தவம் போல அன்பே உன்னை
தவறாமல் யாசித்தேன்
உறங்காமல் நெஞ்சே உன்னை
உயிராக ஸ்வாசித்தேன்
தெய்வத்தை வணங்கும் போதும்
உனை தானே யோசித்தேன்......(வட்ட)
நிறைவாக வீட்டுக்குள்ளே குடியேறி வாழலாம்
பதினாறு பிள்ளை பெற்று வெளியேற பார்க்கலாம்
பசியேதும் வந்தால் முத்தம் உணவாக உண்போமா
இரண்டாக இருக்கும் உயிரை ஒன்றாக சேர்க்கலாம்(வட்ட)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Adi Saamy அடி சாமி சத்தியமா
Sung by S. P. Balasubramaniam, Sharmila
-
Dhesa Kaatre ஏய் தேசக்காற்றே தேசக்காற்றே
Sung by Shankar Mahadevan, Ganga
-
Englishil Paadinaa இங்கிலீஷ் பாடினா
Sung by Malgudi Subha
-
Vatta Vatta வட்ட வட்ட நிலவுக்கு
Sung by Padmalatha, Unni Menon
-
Vinodhane Vinodhane வினோதனே வினோதனே
Sung by Mahalakshmi Iyer, Srinivas