Varlaam Vaarlam Vaa artwork

Song lyrics

Varlaam Vaarlam Vaa

வரலாம் வரலாம் வா

24543 views

Singer · Arunraja Kamaraj, Roshan Jamrock

Lyrics · Arunraja Kamaraj, Roshan Jamrock

The lyrics

யாருடா இவன்  யாருடா இவன்
ஊற  கேட்ட   தெரியும்
பார்ரா  முன்ன  வந்து  நின்னு
பார்ரா  புரியும்

கூறா  நிக்கும்  கத்தி
கண்ணு  குள்ள  மினுறும்
தாறு  மாற  கிள்ளி
பேர  கேட்ட  அதிரும்

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா

மோதும்  பார  கூட
மன்னா  மாறி  போகட்டும்
வாழ  தார போல
ஒண்ணா  சேந்து  வாழட்டும்

சீரும்  காள  இவன்
கொம்பில்  குத்தி  சாய்க்கட்டும்
ஊரும்  பாசம்  எல்லாம்
நல்ல  காள  துக்கட்டும்

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா

<<<<$$**&*&>>>>>>>

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வா  பைரவா

பாசத்துக்கே   தாதுப்புள்ள  தளபதி  டா
நேசத்துக்கே  என்றும்  இவன்  அதிபதி  டா
பாசத்துக்கே  தாதுப்புள்ள  தளபதி  டா
நேசத்துக்கே  என்றும்  இவன்  அதிபதி  டா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா

வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா
வரலாம்  வரலாம்  வா

வரலாம்  வரலாம்  வா .................
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Bairavaa

Keep listening

More from this movie

  1. Varlaam Vaarlam Vaa வரலாம் வரலாம் வா

    Sung by Arunraja Kamaraj, Roshan Jamrock

  2. Nilaayo நில்லாயோ

    Sung by Haricharan

  3. Pattaya Kelappu பட்டய கெளப்பு

    Sung by Ananthu, Benny Dayal

  4. Pa Pa Paparapa பாப்பா பப்பரப்ப

    Sung by Vijay, Priyadarshini