Aadatha Manamum

Song lyrics

Aadatha Manamum

ஆடாத மனமும்

10590 views

Singer · A. M. Rajah, P. Susheela

Lyrics · Ku. Ma. Subramaniam

The lyrics

ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
கோவை கனி போலே இதழ் கொஞ்சும் என் வானமுதே
பாவை என் நெஞ்சில் புது பண்பாடும் ஆணழகே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
இனி வானோடும் காணாத ஆனந்தமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே

ரோஜா புது ரோஜா அழகு ரோஜா மலர்தானோ
எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
ரோஜா மலர்தானோ எழில் வீசும் உன் கன்னங்களோ
வாசம் கொண்டாடும் கண்கள் பாடாத வண்டுகளோ
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
இனி பேசாமல் காண்போம் பேரின்பமே
ஆடாத மனமும் ஆடுதே ஆனந்த கீதம் பாடுதே
வாடாத காதல் இன்பமெல்லாம் வா வா நாம் காணலாம்
ஆடாத மனமும் ஆடுதே
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalathur Kannamma

Keep listening

More from this movie

  1. Sirithaalum சிரித்தாலும் அழுதாலும்

    Sung by C. S. Jayaraman

  2. Ammavum Neeye அம்மாவும் நீயே

    Sung by M. S. Rajeshwari

  3. Arugil Vanthaal அருகில் வந்தாள் உருகி

    Sung by A. M. Rajah

  4. Aadatha Manamum ஆடாத மனமும்

    Sung by A. M. Rajah, P. Susheela

  5. Kangalin Vaarthaigal கண்களின் வார்த்தைகள்

    Sung by A. M. Rajah, P. Susheela