Oh Nenje artwork

Song lyrics

Oh Nenje

ஓ நெஞ்சே செஞ்சே

31525 views

Singer · Hariharan, Swarnalatha

Lyrics · Vairamuthu

The lyrics

ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே நெஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்களில் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலை மண்ணில் ஊன்றி நில் நில் நில்
அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு

காற்றெல்லாம் இனிக்கும்படி கண்ணாளா காதுக்குள் பாட்டுப்படி
என் காலும் நடக்கட்டுமே என் தேவா
உன் மார்பில் சாய்ந்தபடி
ஒரு பார்வை சிறு வார்த்தை எந்தன் உயிருக்கு கவசமடி
இறந்தாலும் உயிர் ஊட்டும் உந்தன் விரல்களின் ஸ்பரிசமடி
நான் சொல்லும் சொல்லை கேளாய் நாளைக்கு நீயே வெல்வாய்
சங்கீத ராகங்களுக்கு சேவை செய்வாய்
பெண்ணே பெண்ணே உன் ஒற்றை சொல்லுக்கு
பொன்னும் முத்தம் நான் கொட்டித்தர வேண்டும்
அன்பே அன்பே உன் அன்பு சொல் வேண்டும்
இன்னும் சொல்வேன் என் ரத்தம் ஊர வேண்டும்

ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

காலேஜி காலேஜி அக்கா எந்தக் காலேஜி
அக்டோபர் நவம்பர் எந்த மாசம் மேரேஜு
லவ் லவ் லவ் லவ்

சந்தர்ப்பம் அமைந்து விட்டால் பெண் பூவே சங்கீதம் மாற்றி வைப்பேன்
காலங்கள் கனியும் வரை பேசாமல் காற்றுக்கு இசை அமைப்பேன்
கலங்காதே மயங்காதே உன் கனவுக்கு துணை இருப்பேன்
இந்த பூமி உடைந்தாலும் உன்னை உள்ளங்கையில் ஏந்தி பறப்பேன்
என் நெஞ்சில் சாய்த்து கொள்வேன் இதயத்தின் ஓசை கேளு
பூவே பூவே உன் மூச்சே சங்கீதம்
சத்தம் சிந்தும் உன் முத்தம் கூட நாதம்
வாழ்வின் தீபம் அடி நீதான் எப்போதும்
என்றும் போதும் நீ சொல்லும் சொல்லே வேதம்

ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே
ஓ நெஞ்சே செஞ்சே ரா ரா ரா ரா ஓ நெஞ்சே நெஞ்சே

நீ வெள்ளை சந்திர வீதியில் உலா போகிறாய்
நீ நட்சத்திரங்கள் வாழவே கனா காண்கிறாய்
நெஞ்சே நீ விண்ணை சுற்றிப் பறந்தாலும்
உன் காலன் மண்ணில் ஊன்றி நில் நில் நில்
அன்பே அன்பே அன்பே உன் துக்கத்தை விட்டு
விண்ணை தொட்டு உன் பேரை நிலவில் வெட்டு
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Mugavaree

Keep listening

More from this movie

  1. Aandrae Nootrande ஆண்டே நூற்றாண்டே

    Sung by Naveen, Maha Lakshmi

  2. Oh Nenje ஓ நெஞ்சே செஞ்சே

    Sung by Hariharan, Swarnalatha

  3. Yea Nilavae ஏ நிலவே ஏ நிலவே

    Sung by Unni Menon

  4. Poo Virinchachu பூ விரிஞ்சாச்சு

    Sung by Anuradha Sriram, P. Unnikrishnan

  5. Hey! Keechu Kiliye ஹே கீச்சு கிளியே

    Sung by Hariharan