Song lyrics
Vera Level Sako
வேற லெவல் சகோ
8367 views
Singer · Vivek (lyricist)
Lyrics · A. R. Rahman
The lyrics
நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சகோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற லெவல் சகோ
எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்
ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….
நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சகோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற லெவல் சகோ
எல்லாருக்கும் எல்லாமே
ஓ ஓஹோ
கை சேர்ந்தது கிடையாது
ஆமா
இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்
ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….
வேற லெவல் இங்க காத்திருக்கு உனக்கு
[நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா] x 2
சாதி விட்டா நீயும் வேற லெவல்
தட்டி கேட்டா நீயும் வேற லெவல்
பொண்ண படிக்க வை வேற லெவல்
மண்ண செழிக்க வை வேற லெவல்
தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்
கண்ணியமா நின்னா வேற லெவல்
அன்பை பரிசளி வேற லெவல்
ஓ…..ஓ…..ஓ….ஒ…..ஓஒ…..
நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சகோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற லெவல் சகோ
பெண் [சொலவெடி காளையடி
ஓடமாடி கானமாடி
மோட்டாரு வண்டி சத்தத்தை
வச்சு பறக்கும் ஆலங்கிளி] x 2
ஏ….ஹே ஹே ஹே….
நீ மட்டும் வாழ ஏன் முள் வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம் உன் வீடாக்கிக்க
ஹேய் மீத்தேனு கோட்டை
உன் ஓசோனில் ஓட்டை
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாகிக்க
உன் தாய் மண்ண கீறி
வரும் உதிரத்தை குடிச்சு
நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க
நீ அடியோட சுரண்ட
பூமி உன் பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சகோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற லெவல் சகோ
எல்லாருக்கும் எல்லாமே
கை சேர்ந்தது கிடையாது
இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்
ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….
நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சகோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற லெவல் சகோ
எல்லாருக்கும் எல்லாமே
ஓ ஓஹோ
கை சேர்ந்தது கிடையாது
ஆமா
இல்லாதது பார்க்காமல் சிரிச்சா நீ வேற லெவல்
ஓ ஹோ எந்த சிங்கம் சிறகை கேக்குது
ஓ ஹோ ஹோ எந்த பறவை நீந்த துடிக்குது
ஓ ஓ ஹோ கிடைச்ச பரிசை ரசிக்க பழகிடு ஓ ஓ….
வேற லெவல் இங்க காத்திருக்கு உனக்கு
[நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா
நன்னா நானா நன் நனனா நன்னானா நானா
நன்னா நானா நானா நானா நனானா நானா] x 2
சாதி விட்டா நீயும் வேற லெவல்
தட்டி கேட்டா நீயும் வேற லெவல்
பொண்ண படிக்க வை வேற லெவல்
மண்ண செழிக்க வை வேற லெவல்
தப்பு செய்ய இங்க வாய்பிருந்தும்
கண்ணியமா நின்னா வேற லெவல்
அன்பை பரிசளி வேற லெவல்
ஓ…..ஓ…..ஓ….ஒ…..ஓஒ…..
நீ ஒசரம் தொட்டாலே
தரை தெறிக்குமே தன்னாலே
அத ஒசத்த நின்னாலே
வேற லெவல் சகோ
உன்ன பாத்து பத்து பேராச்சும்
வெற்றி அடைய நினைச்சாலே
உன்னை தூக்கி நெஞ்சில் வெச்சாலே
வேற லெவல் சகோ
பெண் [சொலவெடி காளையடி
ஓடமாடி கானமாடி
மோட்டாரு வண்டி சத்தத்தை
வச்சு பறக்கும் ஆலங்கிளி] x 2
ஏ….ஹே ஹே ஹே….
நீ மட்டும் வாழ ஏன் முள் வேலி போட்ட
வா பூலோகம் எல்லாம் உன் வீடாக்கிக்க
ஹேய் மீத்தேனு கோட்டை
உன் ஓசோனில் ஓட்டை
இனிமேலாச்சும் வானம் உன் ஓடாகிக்க
உன் தாய் மண்ண கீறி
வரும் உதிரத்தை குடிச்சு
நீ உயிர் வாழ முடியாது வழி மாத்திக்க
நீ அடியோட சுரண்ட
பூமி உன் பேரில் இல்ல
உன் பிள்ளைங்க தவிக்காம நீ பாத்துக்க
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Vera Level Sako வேற லெவல் சகோ
Sung by Vivek (lyricist)
-
Suro Suro சூரோ சூரோ
Sung by Mohit Chauhan, Nakul Abhyankar
-
Ayalaa Ayalaa அயலா அயலா
Sung by Naresh Iyer, Hriday Gattani