Maanatam artwork

Song lyrics

Maanatam

மானாட்டம் தங்க

6013 views

Singer · P. Susheela

Lyrics · Kannadasan

The lyrics

மானாட்டம் தங்க மயிலாட்டம் பூவாட்டம் வண்ணத் தேராட்டம்
தானாடும் மங்கை சதிராட்டம் கண்டு தேனோடும் எங்கும் நதியாட்டம்

(மானாட்டம்)

செண்டிருக்கும் அதில் வண்டிருக்கும் அதைக் கண்டிருக்கும் கண்கள் வந்திருக்கும் (2)
சொல்லிருக்கும் அதில் சுவையிருக்கும் இன்பத் துணையிருக்கும் நெஞ்சில் உறவிருக்கும்

(மானாட்டம்)

பாய்ந்துவரும் கண்கள் மேய்ந்துவரும் தலை சாய்ந்துவரும் வெட்கம் சேர்ந்துவரும் (2)
ஆடிவரும் வெல்லம் பாடிவரும் பெண்ணைத் தேடிவரும் இன்பம் கோடிபெறும்

(மானாட்டம்)
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Aalayamani

Keep listening

More from this movie

  1. Satti Suttathada சட்டி சுட்டதடா

    Sung by T. M. Soundararajan

  2. Kallellam Manicka கல்லெல்லாம் மாணிக்க

    Sung by L. R. Eswari, T. M. Soundararajan

  3. Maanatam மானாட்டம் தங்க

    Sung by P. Susheela

  4. Thukamum Kangalai தூக்கமுன் கண்களை

    Sung by S. Janaki

  5. Ponnai Virumbum பொன்னை விரும்பும்

    Sung by T. M. Soundararajan

  6. Kannana Kannanukku கண்ணான கண்ணனுக்கு

    Sung by P. Susheela, Seerkazhi Govindarajan