Song lyrics
Aasai Oru Pulveli
ஆசை ஓர் புல்வெளி
91653 views
Singer · Pradeep, Kalyani Nair
Lyrics · Kabilan
The lyrics
ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
ஓ ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு
போனது வன்மம் ஆனது இன்பம்
காற்றுக்கு எல்லை இல்லையே
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
காற்றுக்கு எல்லை இல்லையே
மேகத்தில் மின்னல் போலவே
பாதைக்கு பாதம் போலவே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aadi Pona Aavani ஆடி போன ஆவணி
Sung by Gaana Bala
-
Aasai Oru Pulveli ஆசை ஓர் புல்வெளி
Sung by Pradeep, Kalyani Nair
-
Nadukadalula Kappala நடுக்கடலுல கப்பல
Sung by Gaana Bala
-
Podi Vechi Pudippan பொடி வச்சி புடிப்பான்
Sung by Sathyan, Palakkad Sreeram, Brinda