Song lyrics
Kumari Pennin
குமரிப்பெண்ணின்
19067 views
Singer · P. Susheela, T. M. Soundararajan
Lyrics · Vaali
The lyrics
குமரிப்பெண்ணின் உள்ளத்திலே குடியிருக்க நான் வரவேண்டும்
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தரவேண்டும்
குமரி பெண்ணின் கைகளிலே காதல் நெஞ்சை தரவேண்டும்
காதல் நெஞ்சை தந்து விட்டு குடியிருக்க நீ வரவேண்டும்

திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
திங்கள் தங்கையாம் தென்றல் தோழியாம்
கன்னி ஊர்வலம் வருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
அவள் உன்னைக்கண்டு உயிர் காதல் கொண்டு
தன் உள்ளம் தன்னையே தருவாள்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
நான் அள்ளிக்கொள்ள அவள் பள்ளிக்கொள்ள
சுகம் மெல்ல மெல்லவே புரியும்
கை தொடுவார் தொடாமல் தூக்கம் வருமோ
துணையை தேடி நீ வரலாம்

பூவை என்பதோர் பூவை கண்டதும்
தேவை தேவை என்று வருவேன்
இடை மின்னல் கேட்க நடை அன்னம் கேட்க
அதை உன்னை கேட்டு நான் தருவேன்
கொடுத்தாலும் என்ன எடுத்தாலும் என்ன
ஒரு நாளும் அழகு குறையாது
அந்த அழகே வராமல் ஆசை வருமோ
அமுதும் தேனும் நீ பெரலாம்

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naan Aanaiyitaal நான் ஆணையிட்டால்
Sung by T. M. Soundararajan
-
Malarukku Thendral மலருக்குத் தென்றல்
Sung by L. R. Eswari, P. Susheela
-
Kankalum Kaavadi கண்களும் காவடி
Sung by L. R. Eswari
-
Penn Ponaal பெண் போனால்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Kumari Pennin குமரிப்பெண்ணின்
Sung by P. Susheela, T. M. Soundararajan
-
Naan Maanthoppil நான் மாந்தோப்பில்
Sung by L. R. Eswari, T. M. Soundararajan