Jeevan En Jeevan
Song lyrics
Jeevan En Jeevan
ஜீவன் என் ஜீவன்
8232 views
Singer · S. P. Balasubramaniam
Lyrics · P. R. C. Balu
The lyrics
ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
விரலோடு பகல் இன்று பிடிவாதம் தனைகொண்டு
இனை தீயில் வீழலாமா
ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
வானம் வேறு மேகம் வேறு பிரித்து பார்க்க கூடுமா
நீயும் நானும் வேறு வேறென்று பிரிக்க நெஞ்சம் தாங்குமா
தாமரையை நீர் தொடாததால் சொந்தமின்றி போகுமா
உதடுதானே பொய்கள் பேசுமா உயிரும் பொய்கள் பேசுமா
நிழல் எது நிஜம் எது அறியாது இளமாது
ஜீவன் என் ஜீவன் எனை நீங்கி போகலாமா
காதல் என் காதல் அது ஏங்கி போகலாமா
கரையில் மோதும் அலைகள் ஒயலாம் காதல் நெஞ்சம் ஒயுமா
வானில் தோன்றும் கதிரும் தேயலாம் காதல் நினைவு தேயுமா
நிலவில் கூட களங்கம் கானலாம் நெஞ்சில் அது ஏதம்மா
வானவில் கூட நிறங்கள் மாறலாம் நேசம் நிறம் மாறுமா
தலை சாய்க்க மடி தேடி யுகம் தோரும் வருவேனே

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Bombai Party பம்பாய் பார்ட்டி
Sung by Swarnalatha, Vijay
-
Oru Theithi Paarthal ஒரு தேதி பார்த்தா
Sung by Hariharan, Sadhana Sargam
-
Jeevan En Jeevan ஜீவன் என் ஜீவன்
Sung by S. P. Balasubramaniam
-
Coimbatore Mappillaikku கோயம்புத்தூர் மாப்பிள்ளைக்கு
Sung by Sadhana Sargam, Udit Narayan, Vijay
-
Annamalai Deepam அண்ணாமலை தீபம்
Sung by Mano, Swarnalatha