Friendship um love um artwork

Song lyrics

Friendship um love um

ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும்

6009 views

Singer · Anthony Dasan

Lyrics · Kabilan

The lyrics

ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்-இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ரோட்டோன் டோமோட்டா

பம்பரமா தல சுத்துதாடி அய்யோ அம்மா மனம் கத்‌துதாடி.
ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்-இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ரோட்டோன் டோமோட்டா

ஞாபகம் யாவுமே தோழனாவோ காதலா
காதல் பாதி நட்பில் பாதி தேகம் ஆனோம்.
அழகிய பழக்கத்தில் தவிக்குறேன்கொழப்பத்தில்

( ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் )

காற்றினில் மூச்சை போல் கைகள் கோர்த்த நண்பனே
காதல் வந்தால் கானல் நீரும் தாகம் தீர்க்கும் ஓ
இருவழி சாலை ஒரு வழி பயணமா

ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும் என்ன ஒண் வே ரூட்டா
ஸேம் ரூட்-இல் ரெண்டும் வந்த சோக பாட்டா
என்மேல அவளுக்கென்ன செம்ம காட்டா
ஆயிட்டேனே ரோட்டோன் டோமோட்டா
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kappal

Keep listening

More from this movie

  1. Oru Cup Acid ஒரு கப்பு ஆஸிட்

    Sung by Deepak

  2. Kadhal Cassata காதல் கசாட்டா

    Sung by Sathya Prakash, Saindhavi, Yugi Praveen

  3. Ekkachakkamaai எக்கச்சக்கமாய் எனை

    Sung by Alphons Joseph, Ankitha Mathew

  4. Friendship um love um ப்ரெண்ட்ஷிப்பும் லவ்வும்

    Sung by Anthony Dasan

  5. Kaali Pasanga காலி பசங்க டா

    Sung by Santhosh Narayanan

  6. Ooru Vittu Ooru Vandhu ஊரு விட்டு ஊரு வந்து

    Sung by Sriram Parthasarathy