Aasai Iruku artwork

Song lyrics

Aasai Iruku

ஆசை இருக்கு

9194 views

Singer · P. Susheela, T. M. Soundararajan

Lyrics · Kannadasan

The lyrics

ஆ .. ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு
ஆ அப்படி இல்லை நான் காதலிக்கறேன் பாரு
ஆ .. ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு
ஆனாலும் கூட கொஞ்சம் அச்சம் இருக்கு

முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
முட்டை கண்ணு மோகனம் மூக்கு ஒரு வாகனம்
சிட்டு பொண்ணு உன்கிட்டே ஆசை வைக்க காரணம்
ஆச வச்ச காரணம் ஆயிரமா கூறனும்
இவருகிட்ட ரகசியம் இருப்பதொரு காரணம்
ஆ .. ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
உனக்கிருக்கும் அழகிலே உடம்பிருக்கும் வடிவிலே
கணக்கு வச்சி தானே வந்தேன் காட்டுபக்கம் வெளியிலே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
கூப்பிட்டதும் வந்தேனே குளுகுளுப்பை தந்தேனே
மாப்பிள்ளை நீ எத்தனையோ மணிமுத்தம் சிந்தினே
ஆ ..ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு

முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
முன்னாலே நிக்குது முழியா முழிக்குது
பின்னாலே ஏதேதோ பெருசா இருக்குது
கண்ணாடி பார்க்கவோ கையாலே வாங்கவா
பெண்ணாலே ஆகுமுன்னு தன்னாலே காட்டவா
ஆ ..ஆசை இருக்கு நெஞ்சில் ஆசை இருக்கு ..

எப்படியோ காரணம் இப்போதே நடக்கணும்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to En Annan

Keep listening

More from this movie

  1. Aasai Iruku ஆசை இருக்கு

    Sung by P. Susheela, T. M. Soundararajan

  2. Kadavul Yen Kallanar கடவுள் ஏன் கல்லானான்

    Sung by T. M. Soundararajan

  3. Nenjam Undu நெஞ்சம் உண்டு

    Sung by T. M. Soundararajan

  4. Neela Niram நீல நிறம் வானுக்கும்

    Sung by S. Janaki, T. M. Soundararajan

  5. Kondai Oru Pakkam கொண்டை ஒரு பக்கம்

    Sung by P. Susheela, T. M. Soundararajan