Paasam Indri artwork

Song lyrics

Paasam Indri

பாசம் இன்றி உயிரை

2444 views

The lyrics

பாசம் இன்றி உயிரை எடுக்கும் கயிறுடா 
அத பாசக்கயிறு என்று சொன்னா தவறுடா 

ஆயிரம் வருஷம் மனுஷன திண்ணும் 
மண்ணின் பசுதான் அடங்கலையோ... 
ஆண்டவ ராஜ்ஜியம் மனுஷன் வெறும் பூஜ்ஜியம் 
மூடனும் ஞானியும் முடிவில் சூனியம் 

உடம்புக்கு பேருதான் மெய்யோ 
அது பொய்யிதான் ஆச்சுதே அய்யோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Markandeyan

Keep listening

More from this movie

  1. Kanna Kati Kaathule ஏ கண்ண கட்டி காத்துல

  2. Paasam Indri பாசம் இன்றி உயிரை

  3. Siru Siru Vena சிறு சிறுவென விறு