Dole Dole Than artwork

Song lyrics

Dole Dole Than

டோலு டோலு தான்

72286 views

Singer · Ranjith, Suchitra

Lyrics · Pa. Vijay

The lyrics

டோலு டோலு தான் அடிக்கிறான்
இரு தோலுந் தோலுந்தான் ஒரசுறான்
மேலும் கீழுமாய் இழுக்குறான்
முப்பாலும் கலந்து என்ன கலக்குறான்
புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா
சுட சுட மழையை குளு குளு வெயிலை
முதல் முறை உலகத்தில் கண்டேனே
வெள்ளை நிற இரவை கரு நிற பகலை
முதல் முறை பார்த்தேனே

இடிகளை உரசி புயல்களை அலசி
நடந்தவன் நான் தானே
இது என்ன மாயம் மலர் ஒன்றை பறிக்க
முதல் முறை பயந்தேனே

நீ ஞனன நமன நான் யரல வரல
நீ உடைந்து உருக நான் உணர்ந்து பருக
வலப்பக்கம் சுழலும் பூமிப்பந்து திரும்பி
இடப்பக்கம் சுழலுது உன்னாலே
கைப்பிடி அளவு இருக்கின்ற இதயம்
விரிந்தது குடை போலே

இருபது வருஷம் பறவையைப் போலே
சுற்றிச் சுற்றி திரிந்தேனே
இரண்டொரு நொடியில் உனக்குள்ளே விழுந்து
முழுவதும் தொலைந்தேனே...

நீ எனக்குள் நுழைய... நான் உனக்குள் வளைய...
நாம் நமக்குள் கரைய... நம் உலகம் குறைய...

புலி மானை வேட்டைதான் ஆடிடுமே காட்டில்
மான் புலியை வேட்டைதான் ஆடுமிடம் கட்டில்
முன்னும் பின்னும் தான் முழுமையா
நான் சொர்க்க நரகத்தின் கலவையா
பெண் இடையும் இறைவனும் ஒன்று தான்
ரெண்டும் இருந்தும் தெரிவதே இல்லை.

அய்ல அய்ல அடி ஆரியமாலா
அகந்த விழிகள் என்ன கூரியவேலா
ஒய்ல ஒய்ல நீ சில்மிஷ ப்பேரா
சிரிக்கி சிரிப்பு என்ன மந்திரக்கோலா .....
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pokkiri

Keep listening

More from this movie

  1. Nee Mutham Ontru Koduththal நீ முத்தம் ஒன்று கொடுத்தால்

    Sung by Ranjith, Swetha Mohan

  2. Dole Dole Than டோலு டோலு தான்

    Sung by Ranjith, Suchitra

  3. Mambazhamam Mambazham மாம்பழமாம் மாம்பழம்

    Sung by Shankar Mahadevan, Ganga

  4. Aadungada Yennai Suththi ஆடுங்கடா என்ன சுத்தி

    Sung by Naveen

  5. Vasaantha Mullai வசந்த முல்லை

    Sung by Rahul Nambiar, Krishnamoorthy

  6. En Chella Peru என் செல்லப்பேரு

    Sung by A. V. Ramanan, Suchitra