Annamalai artwork

Song lyrics

Annamalai

அண்ணாமல தம்பி

6446 views

Singer · Devan, Tippu

Lyrics · Vijay Sagar

The lyrics

எயிட் ஏழு சிக்ஸ் அஞ்சு பௌர் மூணு டூ ஒன்னு

ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
டீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
ஹேய் பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்

ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
உங்க தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
டீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்

Well done Western Music Banner
Well done Music Answer Question
Sunday Beach பார் Sandwich Treat
Santhome street சும்மா Music Treat
Back Street Boys டா
Best Fit Boys டா
உங்க காணா தான் வெறிநாயின் Noise டா
Western நீ கேளு Much Better Choice டா
Five Four Three Two One

ஹே முக்காளிக்கு மூணு காலுடா
நீ குந்திக்கிற நாற்காலிக்கு நாலு காலுடா
அட மெய்யாலுமா தக்காளிக்கு காலு இல்லடா
அடங்கொப்புரானே என்ன வெல்ல ஆளு இல்லடா
எதிரு போட்டியின்னு வந்தாலே நான் ரெடிடா
நான் ஜூட்டு மச்சி கானாவின் சாரதிடா
நீ தோத்துபுட்டு ஓடனுண்டா எகிறி ஓடனுண்டா
ஹே காட்டாதே ஜகிரி ஜிகிரி ஜாப்பு

USA-வில் Europa-வில் New Zealand-இல் England-இல்
உலகம் முழுதும் Rap Virus Form ஆனதே
புதிய ராகம் புதிய வேகம் அதிக தாளம் Hot Beat-உம்
நிமிடம் ஒன்று நின்றிங்கு தான் கேட்குதே
உங்கள் கானாவில் Sweet இல்லை Beat இல்லை
சூடேற்றி மூடேற்றும் பீல் இல்லை
ஓர் Disco இல்லை Break Dance-உம் இல்லை
ஹேய் பாடாமல் வாய் மூடி போடா நீயும்

ஹே குஜாளுன்னா கானா பேஜாரானா கானா
புட்டுகினு போனாலே பூந்தமல்லி கானா
வட்சிக்காத வீணா அட்சிக்கத்தான் வேணா
ஹேய் சுத்தி வந்தேன் ஜீனா நான் சுங்கு வச்ச பானாடா

ஹே அண்ணாமல தம்பி இங்கே ஆட வந்தேண்டா
தளபதி நான் கானா பாட்டு பாட வந்தேண்டா
டீலு வேணாண்டா டோலு பூடும்டா
பட்ட கெளப்பும் காணாவே தாண்டா கிட்ட வந்து நீ அல்ட்டாதடா
பட்டி தொட்டி எல்லாமே கானா பிச்சு ஓதரும் கில்லாடி நான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Pudhiya Geethai

Keep listening

More from this movie

  1. Manase Ila Manase மனசே இள மனசே

    Sung by Bonnie Chakraborty, Tippu, Swarnalatha

  2. Vasiyakaara வசியக்காரி வசியக்காரி

    Sung by Devan, Hariharan

  3. Mercury Poove மெர்குரி பூவே

    Sung by Nideesh Gopalan, Bhavatharini, Bonnie Chakraborty

  4. Naan Odum Ilaignan நான் ஓடும் நதி

    Sung by Mano, Tippu

  5. Annamalai அண்ணாமல தம்பி

    Sung by Devan, Tippu