Atcham Thavir artwork

Song lyrics

Atcham Thavir

அச்சம் தவிர்

24514 views

Singer · Mysskin

Lyrics · Bharathiar

The lyrics

அச்சம் தவிர் நையப்புடை 
மானம் போற்று ரௌத்திரம் பழகு
அச்சம் தவிர் நையப்புடை 
மானம் போற்று ரௌத்திரம் பழகு
ஆண்மை தவறேல் தாழ்ந்து நடவேல் 
சூரரைப் போற்று தீயோர்க்கஞ்சேல்
அச்சம் தவிர் நையப்புடை 
மானம் போற்று ரௌத்திரம் பழகு 

ஓய்தல் ஒழி நேர்படப் பேசு 
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்
ஓய்தல் ஒழி நேர்படப் பேசு 
தாழ்ந்து நடவேல் சாவதற்கஞ்சேல்
காலம் அழியேல் கீழோர்க்கஞ்சேல் 
போர்த்தொழில் பழகு தோல்வியில் கலங்கேல் 

புதியன விரும்பு வீரியம் பெருக்கு 
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்
புதியன விரும்பு வீரியம் பெருக்கு 
கெடுப்பது சோர்வு தொன்மைக்கஞ்சேல்
வெளிப்படப் பேசு நன்று கருது
வவ்வுதல் நீக்கு தவத்தினை நிதம் புரி 

கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்
கற்றது ஒழுகு கைத்தொழில் போற்று 
சேர்க்கை அழியேல் பேய்களுக்கஞ்சேல்
ஞாயிறு போற்று மந்திரம் வலிமை 
சௌரியந் தவறேல் நாளெல்லாம் வினைசெய் 

அச்சம் தவிர் நையப்புடை மானம் போற்று ரௌத்திரம் பழகு 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Anjathe

Keep listening

More from this movie

  1. Atcham Thavir அச்சம் தவிர்

    Sung by Mysskin

  2. Kannadasan Karaikud கண்ணதாசன் காரைக்குடி

    Sung by Mysskin

  3. Kaththazha Kannaala கத்தாழக் கண்ணால

    Sung by Naveen Madhav

  4. Manasukkul Manasukkul மனசுக்குள் புதுமழை

    Sung by Swetha