AariraarO kaettadhillai Song artwork

Song lyrics

AariraarO kaettadhillai Song

ஆரிராரோ கேட்டதில்லை

2618 views

The lyrics

ஆரிராரோ கேட்டதில்லை எந்தன் வாழ்விலே 
ஆரிராரோ பாட ஆசை இந்த நெஞ்சிலே 
நடப்பதோ உன்னிலே மிதப்பதோ கனவிலே   (ஆரிராரோ)
 
தலையெழுத்தை தவறுதலாய் எழுதிவைத்தான் இறைவனடா 
தவறு எனக்குண்டோ ஓ... ஓ.... 
குடும்ப சுகமில்லை குழந்தை அருகில் இல்லை 
வாடிய சுதந்திரம் கதறும் பசுவாய் அழைக்கிறேனே 
ஓ.... அழுவதேன் நெஞ்சே   (ஆரிராரோ)
 
மழையினிலே நனைந்திருந்தேன் 
வெயிலிலே உலந்து வந்தேன் 
கரைந்த சிலைப்போலே ஓ.... ஓ.... 
வெய்யிலும் அறியாத ஓ... பறவை எச்சம்போட 
முளைத்த விதை நான் துயரக்கதை நான் 
என் பிள்ளை நன்றாக ஒ... இறைவனே அருள்செய்க   (ஆரிராரோ)
 
 
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Goripalayam

Keep listening

More from this movie

  1. Aappakkaari aappakkaari ஆப்பக்காரி ஆப்பக்காரி

    Sung by Murali, Sendhildas

  2. Azhagu kaatteri அழகு காட்டேரி

  3. AariraarO kaettadhillai Song ஆரிராரோ கேட்டதில்லை

  4. Enna indha maatramo என்ன இந்த மாற்றமோ

  5. Oatta odaichal ஓட்ட ஒடைச்சல்