Adiye Adiye artwork

Song lyrics

Adiye Adiye

அடியே அடியே

55633 views

Singer · Sid Sriram

Lyrics · Madhan Karky

The lyrics

மனச தொறந்தாயே... நீ
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பல்லாங்குழி பாத புரியல
உன்ன நம்பி வாரேனே - இந்த
காட்டுப் பய ஒரு ஆட்டுக்குட்டிப் போல
உன் பின்ன சுத்துறனே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

மீனத் தூக்கி ரெக்க வரஞ்ச
வானம் மேல நீ வீசி எறிஞ்ச
பறக்கப் பழக்குறியே
எங்கிருந்து வந்தாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

உன் கண்ணால கண்ணாடி செஞ்சு
என் அச்சத்தக் காட்டுறியே
என் தூசுத் துரும்பெல்லாம் தட்டி
உள்ளம் வெள்ளையடிக்குறியே

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?

பூமி விட்டு சொர்க்கத்துக்கு - நீ
வானவில்லில் பாத விரிச்ச
மனச கயிறாக்கி
இழுத்துப் போறாயே நீ

சொர்க்கம் விட்டு பூமி வந்தா
மீண்டும் கிழக்கில் சூரியன் வந்தா
நான் விழிச்சுப் பாக்கையில
கலஞ்சு போவாயோ நீ?

அடியே... அடியே
என்ன எங்க நீ கூட்டிப் போற?
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kadal

Keep listening

More from this movie

  1. Nenjukulla omma நெஞ்சுக்குள்ள ஒம்ம

    Sung by Shakthisree Gopalan, A. R. Rahman

  2. Chithirai Nela சித்திரை நிலா

    Sung by Vijay Jesudas

  3. Adiye Adiye அடியே அடியே

    Sung by Sid Sriram

  4. Moongil Thottam மூங்கில் தோட்டம்

    Sung by Abhay Jodhpurkar, Harini

  5. Elay Keechaan ஏலோ கீச்சன்

    Sung by A. R. Rahman

  6. Anbin Vaasale அன்பின் வாசலே

    Sung by Haricharan