Makkalai Petra Maharasi artwork

Song lyrics

Makkalai Petra Maharasi

மக்களைப் பெற்ற மகராசி

5016 views

Singer · Jikki

Lyrics · Thanjai N. Ramaiah Dass

The lyrics

மக்களைப் பெற்ற மகராசி...
மக்களைப் பெற்ற மகராசி மகராசி...


மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி
மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி


ஒற்றுமை வளர்க்கும் இன ராசி
இந்த உத்தமியின் இனிய குண ராசி
ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... ஓ... 

ஒற்றுமை வளர்க்கும் இன ராசி
இந்த உத்தமியின் இனிய குண ராசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி
அன்பின் உருவான அன்னையின் புகழ் பேசி
வணங்கி உலகினில் பெறுவோம் நல்லாசி

மக்களைப் பெற்ற மகராசி
மகா லட்சுமி போல் விளங்கும் முக ராசி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Makkalai Petra Magarasi

Keep listening

More from this movie

  1. Poravale Poravale Ponnurangam போறவளே போறவளே பொன்னுரங்கம்

    Sung by P. Bhanumathi, T. M. Soundararajan

  2. Makkalai Petra Maharasi மக்களைப் பெற்ற மகராசி

    Sung by Jikki

  3. Manapaarai Maadu Katti மணப்பாற மாடுகட்டி

    Sung by T. M. Soundararajan

  4. O Malliyakka O Rojakka மல்லியக்கா மல்லியக்கா

    Sung by Jikki, K. Jamuna Rani & A. G. Rathnamala

  5. Ondru Serndha Anbu ஒன்று சேர்ந்த அன்பு

    Sung by P. B. Srinivas, Sarojini

  6. Sonna Pechcha Kekkanum சொன்ன பேச்ச கேக்கணும்

    Sung by P. Bhanumathi

  7. Adi Tharapuram Thambaram அடி தாராபுரம் தாம்பரம்

    Sung by S. C. Krishnan & A. G. Rathnamala

  8. Vandhadhu Yaarunu வந்தது யாருன்னு உனக்கு

    Sung by P. Bhanumathi