Hare Rama Hare artwork

Song lyrics

Hare Rama Hare

ஹரே ராமா ஹரே

11113 views

Singer · Dharan Kumar

Lyrics · Vignesh Shivan

The lyrics

யார் நீ friend ah னோ
fling னோ இல்லை
எனக்கு நீ யார் கனவா னோ
உறவா னோ இல்லை
காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
காதல் என்று சொன்னாலே யே யே...

காதல் என்று சொல்வேனே
காதில் வந்து சொல்வேனே
காதல் என்று சொன்னாலே யே யே...

ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா சேவ் மை லவ்...
ஹரே ராமா ஹரே க்ரிஷ்ணா
கெஞ்சி கெஞ்சி கேட்கின்றேன் சேவ் மை லவ்
(ஹரே ராமா)

நான் உன்னை போடி என்றாலோ
மீண்டும் நீ ஓடி வருவாயே
கியுட்டா ஒரு முத்தம் தந்தாலோ போதும்
காதல் நீ என்று உன்னை நான்
Wife ah க கன்வேர்ட் செய்ய தான்
நான் ஏதோ மைன்டில் செல்கின்றேன் ஓ யே...

சின்ன சின்ன சண்டைகள் போடாதே
காதல் வந்து ஜொரில் சீன் போடாதே
கல்லானாலும் புல்லானாலும்
என்னுடைய போய் friend நீ தானே

யார் நீ friend ah னோ
fling னோ இல்லை
எனக்கு நீ யார் உறவா னோ
கனவா னோ இல்லை

நீயும் நானும் சேர்ந்தாலே
நாட்கள் கோடி பத்தாதே
போதும் என்று தோன்றாதே யே யே...

காதல் என்று சொன்னாலே
காதில் வந்து சொன்னாலே
மீண்டும் என்னுல் வந்தாலே யே யே...

ஹொ ஹொ ஹரே ராமா
ஹொ ஹொ ஹரே க்ரிஷ்ணா

ஹொ ஹொ சேவ் மை லவ்...
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Podaa Podi

Keep listening

More from this movie

  1. Podaa Podi போடா போடி

    Sung by Benny Dayal, Andrea Jeremiah

  2. Love Pannlama Venama லவ் பண்ணலாமா

    Sung by Silambarasan Rajendar

  3. Hare Rama Hare ஹரே ராமா ஹரே

    Sung by Dharan Kumar

  4. Maattikittenae மாட்டிக்கிட்டேனே நான்

    Sung by Naresh Iyer, Suchitra, Benny Dayal

  5. Appan Mavanae Vaada அப்பன் மவனே

    Sung by Silambarasan

  6. I am a Kuthu Dancer I am a Kuthu Dancer

    Sung by Shankar Mahadevan, Silambarasan