Thandalkaaran artwork

Song lyrics

Thandalkaaran

தண்டால்காரன்

5109 views

Singer · Ranjith

Lyrics · Kabilan

The lyrics

தண்டால்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடி வெச்சி பேசுறான்
கண்டபடி ஏசுரன்

பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடு கேட்டு போச்சி

தண்டால்காரன் தண்டால்காரன்
தண்டால்காரன் தண்டால்காரன்

இந்தியனின் பண்பாட
அந்நியனோ வாங்கித்தானே
ஆதார் அட்டா இல்லாம
ஆட்சி செய்ய வந்துதானே


இந்தியனின் பண்பாட
அந்நியனோ வாங்கித்தானே
ஆதார் அட்டா இல்லாம
ஆட்சி செய்ய வந்துதானே

ஊரு சேரி ஒண்ணா இல்லையே நம்ம நாட்டில்
காதல் செஞ்சவன வெட்டுறான் நடுரோட்டில்
செத்த பின்பும் நீ தள்ளி வெச்ச சுடுகாட்டில்
பாம்பு கூட கிழி வாழுமே ஒரு கூட்டில்

தண்டால்காரன் பாக்குறான்
தண்டசோறு கேக்குறான்
பொடி வெச்சி பேசுறான்
கண்டபடி ஏசுரன்

பட்டாம்பூச்சி இங்கே
பச்சோந்தியா ஆச்சி
நாட்டாமையின் கையில்
நாடு கேட்டு போச்சி

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to NGK

Keep listening

More from this movie

  1. Anbe Peranbe அன்பே பேரன்பே

    Sung by Shreya Ghoshal, Sid Sriram

  2. Pothachaalum பொதைச்சாலும்

    Sung by Shivam

  3. Thandalkaaran தண்டால்காரன்

    Sung by Ranjith

  4. Thimiranumda திமிரனும்டா

    Sung by Jithin Raj