Kakidha Kappal artwork

Song lyrics

Kakidha Kappal

காகித கப்பல்

41958 views

Singer · Gaana Bala

Lyrics · Gaana Bala

The lyrics

காகித கப்பல் கடலுல கவுந்துடுச
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்
ஊடுர பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுன ஓடையுற முருங்கக மரத்துல தான்

கையுக்கு தான் எட்டி தான்
வாயுக்கு தான் எட்டல

காகித கப்பல் கடலுல கவுந்துடுச
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்

கதி பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே
வாழும் நம்ம வாழ்கையில
இன்பம் வரும் துன்பம் வரும்

காதல் வரும் கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல

காலைதான வாரிவிட்டு
நாங்க மேல எரமாடோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு
காசு கையில் வாழ்ந்தாலும்
கஷ்டத்துல வாழ்ந்துடாலும்
போகமாட்டோம் மன்ன விட்டு

கடைய தாண்டி நீ நடைய போடு த
தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுட
கடைய தாண்டி நீ நடைய போடு த
தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுட

காகித கப்பல் கர பொய் சேர்ந்திடலாம்
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெச்சிடலம்
அக்கறைக்கு இக்கர எப்பொழுதும் பச்சை தான்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Madras (2014)

Keep listening

More from this movie

  1. Irandhidava இறந்திடவா

    Sung by Gaana Bala

  2. Aagayam Theepidicha ஆகாயம் தீ பிடிச்ச

    Sung by Pradeep Kumar

  3. Naan Nee Naam நான் நீ நாம் வாழவே

    Sung by Shakthisree Gopalan, Dheekshitha

  4. Kakidha Kappal காகித கப்பல்

    Sung by Gaana Bala

  5. Madras சென்னை வட சென்னை

    Sung by Hariharasudhan, Mahalakshmi Iyer