Guththa Lakkadi artwork

Song lyrics

Guththa Lakkadi

குத்‌தா லக்கடி

5782 views

Singer · Lucky Ali, Sunidhi Chauhan

The lyrics

ஹே மச்சான் எங்கள பாரு
கிவ் மி தாட் க்ரூவீ பார்வை

ஜாய்ன் மி
ஆர் யூ ரெடீ

ஜாலி தான்
க்ல்யாஸிகல் சைடு

குட்கா குட்கா குத்‌தா லக்கடி
நீயும் நானும் சேந்தா சேந்தா பக்கார்டி

குட்கா குட்கா குத்‌தா லக்கடி
நீயும் நானும் சேந்தா சேந்தா பக்கார்டி

கோல்லிவுட் கூட்டம் பாரு
டோல்லிவுட் ஆட்டம் பாரு
கியூவில் வந்து நிக்கும் ஊரு

ஹே பால்லிவுட் படரும் பாரு
ஹாலீவுட் அதிரும் பாரு
நீ தான் லிட்டில் ஸூப்பர் ஸ்டார்ரு

குடிக்க ஹெனிக்கன்
நீயோ மெக்சிகன்

நான் தான் தமிழ்நாட்டு
அமெரிக்கன் குட்கா

குட்கா குட்கா குத்‌தா லக்கடி
நீயும் நானும் சேந்தா சேந்தா பக்கார்டி

குட்கா குட்கா குத்‌தா லக்கடி
நீயும் நானும் சேந்தா சேந்தா பக்கார்டி

மியாமி சுனாமி நீ
மீது மி தினமும் நீ
ஸ்ரீலங்கா சுராங்கனி நீனி தான்

கண்ணில் நான் ரெக்கப் பஸ
கண்ணால் உன் நெஞ்ச பஸ

கட்டிதான் காதல் பச்சா
நான் தான் ஹே

விட்டுது முட்டுது விக்குது சொக்குது
அசா அசாச்சோ

கத்துது விக்குது சிக்குது நிக்குது
எங்கே என்னாச்சோ

நான் ப்லே போய் தான்
பாஞ்சா கௌ போய் தான்
நாடீ போய் நான் தான்

ஹே மச்சான் எங்கள பாரு
கிவ் மி தாட் க்ரூவீ பார்வை

குட்கா குட்கா குத்‌தா லக்கடி
நீயும் நானும் சேந்தா சேந்தா பக்கார்டி

ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி
னி தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி

டெக்ஸ்ஸாஸின் அப்பாசி நீ
டொரொண்டோ புல் ஃபைடர் நீ
பெட் ரூமில் குட் ஃபைடர் நீ தானே

பிகாசோ பெயின்டிங்க் நீ தான்
பீதோவன் ம்யூஸிக் நீ தான்

பர்நார்ட் ஸா டிராமா நீ தான்
நீ தான் ஆண் ஆண்

பச்சுனு வெச்சது நச்சுனு ஈசுனு
ஒட்டும் பேவிகாலு

தொட்டதும் பட்டதும் சட்டுனு பட்டுனு
பாத்ததும் பெட்ரோல்லு

ஆடும் மேட் போடு
ஸ்வீடீ என் மேல
பூரா வா நீ தான்

ஜாய்ன் மி ஆர் யூ ரெடீ
ஜாலி தான்
க்ளாஸிக்கல் சைடு

குட்கா குட்கா குத்‌தா லக்கடி
நீயும் நானும் சேந்தா சேந்தா பக்கார்டி

ஹுக்கா ஹுக்கா ஹுக்கா தும் அடி
நீ தான் வந்து ஒக்கார் ஒக்கார் எம்மாடி

கோல்லிவுட் கூட்டம் பாரு
டோல்லிவுட் ஆட்டம் பாரு
கியூவில் வந்து நிக்கும் ஊரு

ஹே பால்லிவுட் படரும் பாரு
ஹாலீவுட் அதிரும் பாரு
நீ தான் லிட்டில் ஸூப்பர் ஸ்டார்ரு

குடிக்க ஹெனிக்கன்
நீயோ மெக்சிகன்
நான் தான் தமிழ் நாட்டு அமெரிக்கன்

குட்கா குட்கா குட்கா
குட்கா குத்‌தா லக்கடி

நீயும் நானும் நானும் நீயும்
சேந்தா பக்கார்டி

ஹுக்கா ஹுக்கா ஹுக்கா
ஹுக்கா ஹுக்கா தும் அடி

நீ தான் வந்து
ஒக்கார் ஒக்கார் எம்மாடி
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kaalai

Keep listening

More from this movie

  1. Eppo Nee எப்போ நீ என்னை

    Sung by Madhushree

  2. Veeramulla வீரமுள்ள ஈரமுள்ள

    Sung by Manicka Vinayagam, Sriram, Tharun Gopi

  3. Guththa Lakkadi குத்‌தா லக்கடி

    Sung by Lucky Ali, Sunidhi Chauhan

  4. Kutti Pisase குட்டி பிசாசே

    Sung by Silambarasan, Suchitra

  5. Vandhuttaanda Kaalai வந்துட்டாண்டா காள

    Sung by Benny Dayal, Rahul Nambiar, Silambarasan