Kuthuvilakkoliye Song Lyrics
குத்துவிளக்கொளியே பாடல் வரிகள்

- Movie Name
- Anthony (2026) (அந்தோனி)
- Music
- Ilaiyaraaja
- Singers
- Sankaran Namboothiry
- Lyrics
- Vasanth Ramasamy
குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே
என்னை கட்டிக்கொண்ட கிளியே காலைப்பனித் துளியே
சிரிப்பினிலே சிந்தி விழும் பவளமணி பார்க்கையிலே
குடிசையும் கோவிலென ஆக்கிய குலமகளே
வரமென வந்தவளே வடிவழகே அழகே
குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே
உன்னைப் பெறச் செய்த தவம் அதனையும் ஊரறியும்
நோன்பிருந்து வேண்டியதை ஊரறியும் உலகறியும்
ஏழைகளாம் எங்களுக்கே திருமகளாய் வந்தவளே
தொல்லை தர வருபவரை தூர நிற்க வைத்தவளே
எங்களின் செல்வமெல்லாம் அவை அனைத்தும் நீயடியோ
உன்னை விட்டால் நாதியில்லை வீதியிலே அநாதைகளே
குத்து விளக்கொளியே முத்து மணிச்சுடரே
போட்டியும் பொறாமைகளும் போட்டி போடும் குப்பத்திலே
போட்டியிட்டு உன்னை காணத் தேடி வர வைத்தவளே
யாருமில்லா அநாதைகளாய் சிறு குடிசையில் வாழ்ந்திருந்தோம்
தேரெனவே தேடி வந்தாய் திருமகளே என்ன சொல்வோம்
பள்ளிக்கு போன பின்னே வெறும் குடிசையைப் பார்த்திருப்போம்
கடல் மணலில் சிறு குடிசை நீ வர காத்திருக்கும்

Kuthu vilakkoliye mutthu manichudare
Ennai kattikkonda kiliye kaalaippani thuliye
Sirippinile sindhi vizhum pavalamani paarkaiyile
Kudisaiyum kovilena aakkiya kulamagale
Varamena vanthavale vadivazhage azhage
Kuthu vilakkoliye mutthu manichudare
Unnai pera seitha thavam athanaiyum oorariyum
Nonbirunthu vendiyathai oorariyum ulagariyum
Ezhaigalaam engalukke thirumagalaai vanthavale
Thollai thara varubavarai thoora nirka vaithavale
Engalin selvamellam avai anaithum neeyadiyo
Unnai vittal naathiyillai veethiyile anathaigale
Kuthu vilakkoliye mutthu manichudare
Pottiyum poraamaigalum potti podum kuppathile
Pottiyittu unnai kaana thedi vara vaithavale
Yaarumilla anathaigalaai siru kudisaiyil vaazhnthirunthom
Therenave thedi vanthaai thirumagale enna solvom
Pallikku pona pinne verum kudisaiyai paarthiruppom
Kadal manalil siru kudisai nee vara kaathirukkum