Anju Vanna Poove Song Lyrics

அஞ்சு வண்ண பூவே பாடல் வரிகள்

Thug Life (2025)
Movie Name
Thug Life (2025) (தக் லைப்)
Music
A. R. Rahman
Singers
A. R. Rahman
Lyrics
Karthik Netha
அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே
நட்சத்திர பூவே
காத்தா வாரேன் காப்பா வாரேன் என் காத்தா
வழி வழி எல்லாம்
வெடி நெடி வெடி நெடி
படு குழி படு குழி
தோட்டம் எங்கே.. பூவும் எங்கே.. வாசம் எங்கே

அஞ்சு வண்ண பூவே..காணும் உன்ன
பிஞ்சி விரல் எங்கே
கொஞ்சும் குரல் எங்கே
அஞ்சுகமே கண்ணே

ஓ விடாம ஓடி படாம ஆடி
நிலவ மீறி வினாவ சூடி
பராரி போலே பித்தேறி வாடி
குலாவி கூடி துலாவி தேடி
ஆனா நீ பார்த்த

அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
ஓ உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்

அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
அஞ்சு வண்ண பூவே
காணலையே உன்ன
காணலையே உன்ன
காணலையே உன்ன

நந்தவனமோ ..ஓர் மலரோ
தாய்மையின் குரலோ ..பேர் அருளோ
உலகத்தில் இல்ல

வட்ட வட்ட பாத
சுத்துதே என் கால
எங்கே இனி போவ
எங்கே இனி போவ

அஞ்சு வண்ண பூவே
வா கொஞ்சி விளையாடு
அஞ்சு வண்ண பூவே
வா கொஞ்சி விளையாடு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்து இருப்பேன் பாரு
பிஞ்சி விரல் தீண்ட
நான் காத்து இருப்பேன் பாரு

அஞ்சு வண்ண பூவே
அஞ்சு வண்ண பூவே
உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்
ஓ உள் இருந்து பேசும்
ஒத்த குரல் போதும்

அஞ்சு வண்ண பூவே தாலேலோ லாலே