Azhagana Sandhangal Song Lyrics

அழகான சந்தங்கள் பாடல் வரிகள்

Adhu Antha Kaalam (1988)
Movie Name
Adhu Antha Kaalam (1988) (அது அந்த காலம்)
Music
Chandrabose
Singers
K. J. Yesudas, Vani Jayaram
Lyrics
Vairamuthu
த த நி சா சா ச
த த நி சா சா ச
சா நி த நி தா ப க பா நி தா

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

த த நி த நி த தநி த நி
த த நி த ப க
த த நி த நி த தநி த நி
த த நி த ப க

ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்
கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்

த த நி ச ச ப த நி நி
க க ம ப த நி த ப பா ச

கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது
ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்
கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்
கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நீ பாடும் ராகங்கள் யார் தந்தது

சங்கீதம் முதல் என்று
யார் சொன்னது
சாகித்யம் முதல் என்று
நான் சொல்வது

எப்போது ஆகாயம் உண்டானது
அப்போது சங்கீதம் உருவானது

சங்கீதமோ உயிர் போன்றது
சாகித்யமோ உடல் போன்றது

பா நி ச கா ரி க ரீ ச நீ
பா நி ச கா ரி க ரீ ச நீ

உடலோடு உயிர் சேரும்
திருநாள் இது

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது

ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்

கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்

கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது

நான் பாடும் சங்கீதம் சுகமானது
நதி பாடும் சங்கீதம் நயமானது

மண்ணோடு நீர் சேரும் போது வானத்து
உன்னோடு நான் சேர முடிவானது

பூங்காக்களே வாருங்களே
பூமாலைகள் தாருங்களே

பா நி சா கா ரி க ரீ ச நீ
பா நி ச கா ரி க ரீ ச சா

குயில் கூட்டம் பல்லாண்டு பாடுங்களேன்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது

ஸ்வர மழையில் நனைந்த இவள்
கவி எழுதினால்

கவி எழுதி இரு விழியில்
கதை எழுதினால்

கதை முடியும் பொழுது இவள்
சுதி விலகினால்

அழகான சந்தங்கள்
அலைபாயும் நெஞ்சங்கள்
நான் பாடும் ராகங்கள் நீ தந்தது