O Maanida Jaathiye Song Lyrics
ஓ மானிட ஜாதியே பாடல் வரிகள்

- Movie Name
- Vasantha Maligai (1972) (வசந்த மாளிகை)
- Music
- K. V. Mahadevan
- Singers
- T. M. Soundararajan
- Lyrics
- Kannadasan
ஓ… மானிட ஜாதியே…
மனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம்
மதுவிருந்தால் போதும்..ம்ம்..
மங்கையரே நீங்கள் தேவதை ஆகலாம்
மனமிருந்தால் போதும்..ம்..
மதி இருந்தால் போதும் அன்று
மது இருந்தால் போதும் இன்று
எது இருந்தால் போதும்?
மது இருந்தால் போதும்
உலகத்தின் வயதுகள் பலகோடி..
அதில் உருண்டவர் புரண்டவர் பலகோடி
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி
உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி வருமோடி…
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
காலை வரை குடித்து சிவக்கின்றது
என் கண்களும் அதுபோல் இருக்கின்றது….
(ஹாஹாஹா... எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ...)
O… maanida jaathiyae…
Manidhargalae neengal dhevargal aagalaam
Madhuvirundhaal podhum..mm..
Mangayarae neengal dhevadhai aagalaam
Manamirundhaal podhum..m..
Madhi irundhaal podhum andru
Madhu irundhaal podhum indru
Edhu irundhaal podhum?
Madhu irundhaal podhum
Ulagaththin vayadhugal palakodi..
Adhil urundavar purandavar palakodi
Ungalin iruppidamo oru kodi
Uyir odivittaal pinnar varumodi varumodi…
Maalaiyil sooriyan kulikkindradhu
Adhu madhuvai kadalilae kudikkindradhu
Maalaiyil sooriyan kulikkindradhu
Adhu madhuvai kadalilae kudikkindradhu
Kaalai varai kudithu sivakkindradhu
En kangalum adhuppol irukkindradhu….
(Hahahaha... Ellorum sooriya namaskaaram pannungo...)
மனிதர்களே நீங்கள் தேவர்கள் ஆகலாம்
மதுவிருந்தால் போதும்..ம்ம்..
மங்கையரே நீங்கள் தேவதை ஆகலாம்
மனமிருந்தால் போதும்..ம்..
மதி இருந்தால் போதும் அன்று
மது இருந்தால் போதும் இன்று
எது இருந்தால் போதும்?
மது இருந்தால் போதும்
உலகத்தின் வயதுகள் பலகோடி..
அதில் உருண்டவர் புரண்டவர் பலகோடி
உங்களின் இருப்பிடமோ ஒரு கோடி
உயிர் ஓடிவிட்டால் பின்னர் வருமோடி வருமோடி…
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
மாலையில் சூரியன் குளிக்கின்றது
அது மதுவை கடலிலே குடிக்கின்றது
காலை வரை குடித்து சிவக்கின்றது
என் கண்களும் அதுபோல் இருக்கின்றது….
(ஹாஹாஹா... எல்லாரும் சூரிய நமஸ்காரம் பண்ணுங்கோ...)
O… maanida jaathiyae…
Manidhargalae neengal dhevargal aagalaam
Madhuvirundhaal podhum..mm..
Mangayarae neengal dhevadhai aagalaam
Manamirundhaal podhum..m..
Madhi irundhaal podhum andru
Madhu irundhaal podhum indru
Edhu irundhaal podhum?
Madhu irundhaal podhum
Ulagaththin vayadhugal palakodi..
Adhil urundavar purandavar palakodi
Ungalin iruppidamo oru kodi
Uyir odivittaal pinnar varumodi varumodi…
Maalaiyil sooriyan kulikkindradhu
Adhu madhuvai kadalilae kudikkindradhu
Maalaiyil sooriyan kulikkindradhu
Adhu madhuvai kadalilae kudikkindradhu
Kaalai varai kudithu sivakkindradhu
En kangalum adhuppol irukkindradhu….
(Hahahaha... Ellorum sooriya namaskaaram pannungo...)