Vennilave Song Lyrics

வெண்ணிலவே பாடல் வரிகள்

Wolf (2025)
Movie Name
Wolf (2025) (வுல்ஃப்)
Music
Singers
Mugen Rao, Sarath Santosh
Lyrics
Madhan Karky
வெண்ணிலவே என் வெண்ணிலவே
நீ கைதொடும் தூரத்தில் வீசுகிறாய்
தீண்டிடவாய் என கேட்கையிலே
என்றும் என்றும் பேசுகிறாய்
பறிக்கட்டா பறக்கட்டா
கடைக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா இழுக்கட்டா
 
முழுக்கட்டா பறிக்கட்டா
பறக்கட்டா கடைக்கட்டா
குடிக்கட்டா தயங்கட்டா
மயங்கட்டா இழைக்கட்டா முழுக்கட்டா

வெண்ணிலவே என் வெண்ணிலவே நீ கைதொடும் தூரத்தில்
 
வீசுகிறாய்
 
(இசை)
 
இலையிலே இலையென உரசிடவா
இதயத்தில் இடியே இறங்கிடவா
இரவுகள் இரவுகள் திருவிடவானியில்
உறையுனை வருடவா
பழிக்கட்டா பழக்கா
கழிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இறக்கட்டே முழுக்கட்டா
பழிக்கட்டா
 
பறக்கட்டா கழிக்கட்டா
குளிக்கட்டா தயங்கட்டா
மயங்கட்டா இழுக்கட்டா
முழுக்கட்டா
 
அழகே அழகே அழகிய அழகே என் அழகுலகே
அழகே அழகெனும் அழகிய அழகே என் அழகுலகே
வெண்ணிலவே
என் வெண்ணிலவே நீ கைதொடும் தூரத்தில் வீசுகிறாய்
தீண்டிடவாய் என கேட்கையிலே
என்றும் என்றும் பேசுகிறாய்
 
பழிக்கட்டா மறைக்கட்டா
கழிக்கட்டா குடிக்கட்டா
தயங்கட்டா மயங்கட்டா
இழைக்கட்டா முழுக்கட்டா
 
வழிக்கட்டா மறக்கட்டா
கழிக்கட்டா குடிக்கட்டா
மயங்கட்டா மயங்கட்டா
இழுக்கட்டாமுழுக்கட்டா