Konjaako Song Lyrics
கொஞ்சக்கோ பாடல் வரிகள்

- Movie Name
- Albums 2026 (2026) (இசைக்கோவைகள் 2026)
- Music
- Unknown
- Singers
- Unknown
- Lyrics
- Unknown
கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ கொஞ்ச கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ
நாய்க்கு நாய்ன்னு பேரு வச்சது யாருடா
பேய்க்கு பேய்ன்னு பேருவச்சது யாருடா
குரங்குக்கு குரங்குன்னு பேரு வச்சது யாருடா
கரடிக்கு கரடின்னு பேரு வச்சது யாருடா
ஏய்
ஏ கொஞ்சம் ஏ கொஞ்சம் ஏ கொஞ்சத்தா ஏய்
சளி பிடிக்குமா காக்காவுக்கு
முடி நடக்குமா கடல் தண்ணி தீர்ந்து போகுமா
மலைதான் நகர்ந்து போகுமா
எலிதான் பூனை தேடுமா
புளிக்கு காய்ச்சல் அடிக்குமா
முதலைக்கு பல்
வலிக்குமா வானம்தான் பாலு குடிக்குமா
ஏ கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ கொஞ்ச கொஞ்சக்கோ
ஏ கொஞ்சக்கோ
நாய்க்கு நாய்ன்னு பேரு வச்சது யாருடா
பேய்க்கு பேய்ன்னு பேருவச்சது யாருடா
குரங்குக்கு குரங்குன்னு பேரு வச்சது யாருடா
கரடிக்கு கரடின்னு பேரு வச்சது யாருடா
ஏய்
ஏ கொஞ்சம் ஏ கொஞ்சம் ஏ கொஞ்சத்தா ஏய்
சளி பிடிக்குமா காக்காவுக்கு
முடி நடக்குமா கடல் தண்ணி தீர்ந்து போகுமா
மலைதான் நகர்ந்து போகுமா
எலிதான் பூனை தேடுமா
புளிக்கு காய்ச்சல் அடிக்குமா
முதலைக்கு பல்
வலிக்குமா வானம்தான் பாலு குடிக்குமா