Kannakuzhiya Song Lyrics
கண்ணகுழியா பாடல் வரிகள்

- Movie Name
- Hi (2026) (ஹாய்)
- Music
- Jen Martin
- Singers
- G.V. Prakash Kumar
- Lyrics
- Vishnu Edavan
கண்ணக்குழியா பொதக்குழியா குழப்ப உரியே
கண்ண வழியா உள்ளுக்குள்ள நீ நுழையிறியே
கருப்பட்டியா உனக்குள்ள என்ன கரைக்கிறியே
சந்து பொந்தெல்லாம் சண்ட கோழியா துரத்துறியே
நின்ன இடத்துல என்ன சுழட்டுற பம்பரமா பம்பரமா
உசுரு உருளுது உன்னோட மடியில சகணமா சகணமா

உசுரு உருளுது உன்னோட மடியில சக்கர சக்கரமா
இழுக்குற சுண்டி இழுக்குற ரெண்டு புருவத்துல இறக்க விரிக்கிற
ஓ உன்ன நெனப்புல சீண்டி இரையிறேனாண்டி
மொறைக்குற மொகம் சுழிக்கிற கோவத்திலும் உன்ன பாத்து ரசிக்கிற
உலகழகிகள் கூடி உன் போல் வருமாடி
என் உயிரெழுத்தும் நீதாமா மெய்யெழுத்தும் நீதாமா
என் கையெழுத்தும் தலையெழுத்தும் கண்ணசைவுல தான்

Kannakuzhiya podhakuzhiya kolappuriye
Kannu vazhiya ullukulla nee nuzhairiye
Karuppattiya unakkulla enna karaikkiriye
Sandhu pondhellam sanda kozhiya thurathuriye
Ninna edathula enna suzhattura bambarama bambarama
Usuru uruludhu unnoda madiyila sagunama sagunama

Usuru uruludhu unnoda madiyila sakkara sakkarama
Izhukkura sundi izhukkura rendu puruvathula irakka virikkira
Oh unna nenappula seendi iraiyirenaandi
Moraikkura mogam suzhikkira kovathilum unna paathu rasikkira
Ulagazhagigal koodi un pol varumaadi
En uyirezhuthum neethama meyyezhuthum neethama
En kaiyezhuthum thalaiyezhuthum kannasaivula dhaan