Odi Vilaiyaadu Paapa Song Lyrics
ஓடி விளையாடு பாப்பா பாடல் வரிகள்

- Movie Name
 - Odi Vilaiyaadu Paapa (1959) (ஓடி விளையாடு பாப்பா)
 - Music
 - V. Krishnamoorthy
 - Singers
 - Seerkazhi Govindarajan
 - Lyrics
 - Bharathiar
 
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா,(ஓடி)
கூடி விளையாடு பாப்பா, - ஒரு
குழந்தையை வையாதே பாப்பா..நீ
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
அமிழ்தில் இனியதடி பாப்பா! - நம்
ஆன்றோர்கள் தேசமடி பாப்பா
தமிழ்த்திரு நாடு தன்னைப் பெற்ற - எங்கள்
தாயென்று கும்பிடடி பாப்பா.....நீ
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா
ஓடி விளையாடு பாப்பா – நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா...