Mazhaye Song Lyrics

மழலை பாடல் வரிகள்

Jaihind 2 (2014)
Movie Name
Jaihind 2 (2014) (ஜெய்ஹிந்த் 2)
Music
Arjun Janya
Singers
Ravivarma
Lyrics
மழலை
மலராக சிரிக்கிறதே
மனதில்
விண்மீன்கள் ஜொலிக்கிறதே
அந்த
குட்டி கண்ணுக்குள்
பட்டாம் பூச்சிகள்
சிறகோடு பறக்கிறதே
சொர்க்க லோகம் திறக்கிறதே
இதயம்
பூந்தேனில் நனைகிறதே
சிரிப்பே மனசார
சிரிக்கிறதே
அந்த முத்துக்
கண்மணி
அழகுப் பொன்மணி
கண்ட கனவெல்லாம்
பலிக்கிறதே
அந்த சாமி
துணை இருக்கிறதே