Thottu Thottu Thookkipputte Song Lyrics

தொட்டு தொட்டு தூக்கிப்புட்டே பாடல் வரிகள்

Unna Nenachen Pattu Padichen (1992)
Movie Name
Unna Nenachen Pattu Padichen (1992) (உன்ன நெனச்சேன் பாட்டுப் படிச்சேன்)
Music
Ilaiyaraaja
Singers
Minmini
Lyrics
Vaali
பெண் : தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே தூக்கத்தைத்தான் போக்கிப்புட்டே
கண்ணு ரெண்டும் சொக்கிறப்போ காதுக்குள்ளே ஏதோ சொன்னே
பெண் : தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே தூக்கத்தைத்தான் போக்கிப்புட்டே

ஆண் : ஆத்து மடை ஓரத்திலே ஆசை வரும் நேரத்திலே
அத்தை மக வந்தாளே மத்தளத்தை கொட்டாலே
பெண் : முத்து மணி மாலையிலே முன்னழகு வேலையிலே
தொட்டவனை சேராமல் தூக்கம் ஏது சோலையிலே
ஆண் : வெள்ளி நிலா வந்திருக்கு வேடிக்கை தான் பாக்க
பெண் : வெக்கப் பட்ட பொண்ணுக்கோ விக்கி வரும் விக்க

ஆண் : தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே தூக்கத்தைத்தான் போக்கிப்புட்டே
பெண் : கண்ணு ரெண்டும் சொக்கிறப்போ காதுக்குள்ளே ஏதோ சொன்னே

ஆண் : சித்திரத்து வாசலிலே தென்னங்கிளை ஓரத்திலே
முத்திரை தான் நீ கொடுக்க மொய்த்துக் கொண்டது ஆசைகளே
பெண் : பக்கம் ஒரு மெத்தை உண்டு பட்டு விரிப்பு இத்தை உண்டு
தொட்டுக் கொள்ள சம்மதம் தான் சொல்லட்டுமா இன்னொன்று
ஆண் : அள்ளித் தரும் கைகளுக்கே அன்பிருக்கு அள்ளிக்கோ
பெண் : அள்ளித் தந்தா ஏறுமென்று அஞ்சுகிறாய் மெள்ளிக்கோ

பெண் : தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே தூக்கத்தைத்தான் போக்கிப்புட்டே
ஆண் : கண்ணு ரெண்டும் சொக்கிறப்போ காதுக்குள்ளே ஏதோ சொன்னே
பெண் : தொட்டுத் தொட்டுத் தூக்கிப்புட்டே தூக்கத்தைத்தான் போக்கிப்புட்டே

Female: Thottu thottu thookkipputtae thookkaththaidhaan pokkipputtae
Kannu rendum sokkirappo kaadhukkullae yedho sonnae
Female: Thottu thottu thookkipputtae thookkaththaidhaan pokkipputtae

Male: Aaththu madai oraththilae aasai varum neraththilae
Atthai maga vandhaalae maththalaththai kottalae
Female: Muththu mani maalaiyilae munnazhagu velaiyilae
Thottavanai seraamal thookkam yedhu solaiyilae
Male: Velli nilaa vandhirukku vedikkai thaan paakka
Female: Vekka patta ponnukko vikki varum vikka

Male: Thottu thottu thookkipputtae thookkaththaidhaan pokkipputtae
Female: Kannu rendum sokkirappo kaadhukkullae yedho sonnae

Male: Chithiraththu vaasalilae thennangilai oraththilae
Muththirai thaan nee kodukka moiththuk kondadhu aasaigalae
Female: Pakkam oru meththai undu pattu virippu iththai undu
Thottu kolla sammadham thaan sollattumaa innondru
Male: Alli tharum kaigalukkae anbirukku allikko
Female: Alli thandhaa erumenru anjugiraay mellikko

Female: Thottu thottu thookkipputtae thookkaththaidhaan pokkipputtae
Male: Kannu rendum sokkirappo kaadhukkullae yedho sonnae
Female: Thottu thottu thookkipputtae thookkaththaidhaan pokkipputtae