Song lyrics
Chinna Chinna Kanna
சின்ன சின்ன கண்ணா
6824 views
Singer · P. Susheela
Lyrics · T. Rajendar
The lyrics
சின்ன சின்ன கண்ணா சேதி சொல்லும் மன்னா
உன்னில் என்னை என்னில் உன்னை காண கண்ணில் மின்ன நெஞ்சில் வைக்க என்ன
ஓடி இங்கே வாராய் ஒன்னு ஒன்னு தாராய்

சுட்டி பையா சுத்தி வந்தால் முத்தம் தருவேனோ
எட்டி நின்றால் கட்டிக் கொள்ள என்ன செய்வேனோ
அடம் ஒன்று பிடிக்காதே தேர் வலம் என்று இழுக்காதே
ஹே ஹே ஹே அடம் ஒன்று பிடிக்காதே தேர் வலம் என்று இழுக்காதே
பொடியுடன் சிலிர்த்திட கைகளில் தவழ்ந்திட சுகம் ஒன்று பிறக்காதோ
கேட்டதை கொடுத்திட தருவதை வாங்கிட தடம் ஒன்றும் இருக்காதோ

துடிக்குது வாட்ச்சு கொதிக்குது மூச்சு வாட்டி வதைக்காதே
கண்ணாம் மூச்சு கன்னால் போச்சு ஓடி ஒலியாதே
தந்தது போதாதோ நீ தவிப்பது புறியாதோ
ஓ ஓ ஓ தந்தது போதாதோ நீ தவிப்பது புறியாதோ
கன்னத்தை திரிகிட கைவிரல் தொடுகிற அணைத்திட வருவாயோ
கத்தினில் மிதந்திடும் கவிதையை படித்திடும் பொருள் அதை உறைப்பாயோ

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Azhaginil Vilainthadu Mazhaienil அழகினில் விளைந்தது
Sung by S. P. Balasubramaniam
-
Chinna Chinna Kanna சின்ன சின்ன கண்ணா
Sung by P. Susheela
-
Kilai Ella Marangalil கிளையில்லாத மரங்களில்
Sung by Jayachandran
-
Vizhigal Meydaiyam Imaigal விழிகள் மேடையாம்
Sung by Kalyan, Janaki