| அடடா இது என்ன இது என்ன |
| எனக்கு ஒன்னும் புரியலையே புரியலையே |
| அடி எனக்கென்ன எனக்கென்ன |
| நடந்துச்சு தெரியலையே தெரியலையே…… |
| நிழலாக கிடந்தேன் நான் |
| நிசமாவே நிமிர்ந்தேன் நான் |
| உன்னப்பாத்து தொடுவானா ஒசந்தேன் நான் |
| |
| அடடா இது என்ன இது என்ன |
| எனக்கொன்னும் புரியலையே புரியலையே |
| |
| ஆசை அலை பாயுது பாயுது |
| ஆள போலி போடுது போடுது |
| ஏனோ ஒரு மாதிரி ஆகுதடி |
| தேகம் குடை சாயுது சாயுது |
| பார்வை பட காயுது காயுது தானா உயிர் தீயில வேகுதடி |
| |
| மோகம் ஒரு நாடம் போடுது வேணாம் அத பாக்காதே |
| சூடா பல செய்தியும் பேசுது நீயும் தலை ஆட்டாத |
| |
| பச்ச மண்ண பத்தவச்சு போக்கு காட்டாத |
| |
| ஆசை மழை தூறுது தாறுது |
| ஊரே நெரம் மாறுது மாறுது |
| ஏதோ புது வாசனை பூக்குதடி |
| காதல் தலைக்கேறுது ஏறுது நேரா சொகம் உருது உருது |
| ஜோரா அது வேலையக்காட்டுதடி |
| |
| வார்த்தை ஏதும் பேசிட தோணல |
| வாறேன் உன் பின்னால |
| வேற ஒரு வார்த்தையை தேடிட ஆகாது இனி என்னால |
| |
| மொத்த ஜென்மம் ஓய்ஞ்சு போச்சே |
| ஒத்த பார்வையில… |