Amma Thaaye Song Lyrics

அம்மா தாயே பாடல் வரிகள்

Thaai Kizhavi (2026)
Movie Name
Thaai Kizhavi (2026) (தாய் கிழவி)
Music
Nivas K. Prasanna
Singers
Nivas K. Prasanna
Lyrics
Jegan Kaviraj
அம்மா தாயே போற்றி
உனை கண்டோம் தெய்வ காட்சி
நீயே எந்தன் மூச்சு

அம்மா தாயே போற்றி
உனை கண்டோம் தெய்வ காட்சி
நீயே எந்தன் மூச்சு

அன்பு ஊறும் நெஞ்சே
அருள் தாரும் கண்ணே
பாரம் தீர்க்கும் பெண்ணே
பரிவு காட்டும் மண்ணே

அம்மா தாயே போற்றி
உனை கண்டோம் தெய்வ காட்சி
நீயே எந்தன் மூச்சு


Amma thaaye potri
Unai kandom deiva kaatchi
Neeye endhan moochu

Amma thaaye potri
Unai kandom deiva kaatchi
Neeye endhan moochu

Anbu oorum nenje
Arul tharum kanne
Baaram theerkum penne
Parivu kaattum manne

Amma thaaye potri
Unai kandom deiva kaatchi
Neeye endhan moochu