Vaalile Samurai X Rajavin Paarvai Song Lyrics
வாலிலே சாமுராய் X ராஜாவின் பார்வை பாடல் வரிகள்

- Movie Name
- Vaa Vaathiyaar (2026) (வா வாத்தியார்)
- Music
- Santhosh Narayanan
- Singers
- Sathyan Mahalingam, Vijay Narain, Brinda
- Lyrics
- Vaali, Muthamil
ம்ம்ம் ம்ம் ம்ம்ம்...
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஹே உன் தேகம் தொட்ட காற்றைத் தேடிப் போக
உன் வாசம் கொட்டிப் பூக்கள் மிதக்கிறதே
ஒரு வட்டப் பாதை போதை கொண்டு மோத
முன் இதழ் சிரித்தே உன் பேச்சுகள்
தித்தித்தே திறக்கும்
கண்கள் தூங்க மறக்கும்
காதலும் கைலூரிடும்
நம் மோகம் வீறு வானம் தாவுதே
வா மின்னலே என்னிலே பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன் போகும் தூரம் தூளாச்சே
கண்ணு மண்ணு தெரியல... அஹ ஹாஹா
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூவின் தேனே பொன்னே
மன்னவன் இதழ்கள் சொல்லட்டும் கதைகள்
நூறு வகை பொன்னே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
வா மின்னலே என்னிலே பூமி மீது போராச்சே
உற்சாகத்தின் மாத்திரை
நானும் தாவினேன்
Hmmm mm mmm...
Raajavin paarvai raniyin pakkam
Kan theduthe sorgam
Kai mooduthe vetkam
Pon maalai mayakkam
Pon maalai mayakkam
Hey un thegam thotta kaatrai thedi poga
Un vaasam kotti pookkal mithakkirathe
Oru vattap paadhai bodhai kondu mothae
Mun idhazh siritthe un pechugal
Thiththithe thirakkum
Kangal thoonga marakkum
Kaadhalum kailooridum
Nam mogam veeru vaanam thaavuthe
Vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaache
Kannu mannu theriyala.. ah haha
Raniyin mugame rasipadhil sugame
Poovin thene ponne
Mannavan idhazhgal sollattum kadhaigal
Nooru vagai ponne
Raajavin paarvai raniyin pakkam
Vaa minnale ennile boomi meedhu pooraache
Urchagaathin maathirai
Naanum thaavinen
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
ஹே உன் தேகம் தொட்ட காற்றைத் தேடிப் போக
உன் வாசம் கொட்டிப் பூக்கள் மிதக்கிறதே
ஒரு வட்டப் பாதை போதை கொண்டு மோத
முன் இதழ் சிரித்தே உன் பேச்சுகள்
தித்தித்தே திறக்கும்
கண்கள் தூங்க மறக்கும்
காதலும் கைலூரிடும்
நம் மோகம் வீறு வானம் தாவுதே
வா மின்னலே என்னிலே பூமி மீது போராச்சே
உன்னையே சுற்றினேன் போகும் தூரம் தூளாச்சே
கண்ணு மண்ணு தெரியல... அஹ ஹாஹா
ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூவின் தேனே பொன்னே
மன்னவன் இதழ்கள் சொல்லட்டும் கதைகள்
நூறு வகை பொன்னே
ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
வா மின்னலே என்னிலே பூமி மீது போராச்சே
உற்சாகத்தின் மாத்திரை
நானும் தாவினேன்
Hmmm mm mmm...
Raajavin paarvai raniyin pakkam
Kan theduthe sorgam
Kai mooduthe vetkam
Pon maalai mayakkam
Pon maalai mayakkam
Hey un thegam thotta kaatrai thedi poga
Un vaasam kotti pookkal mithakkirathe
Oru vattap paadhai bodhai kondu mothae
Mun idhazh siritthe un pechugal
Thiththithe thirakkum
Kangal thoonga marakkum
Kaadhalum kailooridum
Nam mogam veeru vaanam thaavuthe
Vaa minnale ennile boomi meedhu pooraache
Unnaiye suttrinen pogum dooram thoolaache
Kannu mannu theriyala.. ah haha
Raniyin mugame rasipadhil sugame
Poovin thene ponne
Mannavan idhazhgal sollattum kadhaigal
Nooru vagai ponne
Raajavin paarvai raniyin pakkam
Vaa minnale ennile boomi meedhu pooraache
Urchagaathin maathirai
Naanum thaavinen