Kasethan Kadavulada Song Lyrics

காசேதான் கடவுளடா பாடல் வரிகள்

Thunivu (2023)
Movie Name
Thunivu (2023) (துணிவு)
Music
M. Ghibran
Singers
M. Ghibran, Manju Warrier, Vaisagh
Lyrics
Vaisagh
பொறக்குற நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப குளோஸ்
மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

பொறக்குற நொடியில வெறட்டுது காசு
இருக்கிற நிம்மதிய பண்ணுது இப்ப க்ளோஸ்
கிளோஸ் ..
மணி இன் த பேங்க அன்டு பேங்க் இஸ் த பாஸ்
பேங்க் இஸ் த பாஸ்
தேடி தேடி ஓடி ஓடி ஆனது எல்லாம் லாஸ்

கனவுல காசு வந்தா
காட்டனும் கணக்கு
அளவுக்கு மீறும் ஆசை எதுக்கு
சுவிஸ் ல இருக்கு காந்தி கும் கணக்கு
ஏகப்பட்ட இஎம் ஐ ல நாடு ஏ கெடக்கு

காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

மனுஷன மிருகமா மாத்திடும் மணி
லோன் வேணுமா ப்ரோ ட்ரேப் ஆன் தி ஹனி
டிஜிட்டல் வேல்டு கு மாறுவோம் இனி
உஷாரா இல்லானா தலையிலுல துணி

காலம் ஃபுல் ஆ கஷ்டப்பட்டு
சேத்துவெச்சேன் காசு
அத காலி பண்ணா
நடக்குது இங்க பல ரேஸ்

ஷார்ப் ஆ நீ இருந்தா
வாங்கிடலாம் குளுஸ்
கொஞ்சம் அசந்தா ஆகிடும்
மொத்தமாவே குளோஸ்

[காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா
காசேதான் கடவுளடா
அந்த கடவுளும் என்ன படுத்துதடா] (2)

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)

ஹே…தல்லால தல்லால தல்லால லா..(4)