Vandha Edam Song Lyrics
வந்த எடம் பாடல் வரிகள்
- Movie Name
- Jawan (2023) (ஜவான்)
- Music
- Anirudh Ravichander
- Singers
- Anirudh Ravichander
- Lyrics
- Vivek (lyricist)
வரும்போதே தெரியணும்
வர்ற சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு
ராஜாதி ராஜன பொடிசு அறியாது
நா செஞ்ச சம்பவம் தனி வரலாறு
கம்பிக்குள்ள என் வீடு
கட்டரந்தா என் மோடு
கிட்டவந்தா நா ரூடு
யார்ரா நீ என் ஈடு
உள்ள வந்தா நா லீடு
உச்சக்கட்டம் என் சூடு
சேட்டப்புச்ச என் மூடு
சாவே என் சாப்பாடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
நீ தான் பலியாடு
மாமே
பயபுள்ள கண்ணோடு
ஒதுக்கி விளையாடு
எல்லா நாளும் சந்தோசமா
அனபவிச்சா தப்பாம்மா
ஊர்ராவிது இப்ப நெஞ்சுக்குள்ள
டர்ராவிது நம்ம எதிக்கபுள்ள
வாமாங்கிது என்ன புடிச்சபுள்ள
வேணாங்கிது நம்ம அடிச்சபுள்ள
வம்பு பண்ணும் லந்தாரு
பேடு வைப் தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசாம போ சாரு
மஜா பண்ணும் பிச்சாரு
உள்ள வந்து மொச்சாரு
காலெடுத்து வச்சாரு
என்னோட கொண்டாடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
நீ தான் பலியாடு
பயபுள்ள கண்ணோடு
ஒதுக்கி விளையாடு
எல்லா நாளும் சந்தோசமா
அனபவிச்சா தப்பாம்மா
வர்ற சிங்கம் யாரு
ஊர் பார்த்து கொடுக்கணும்
உனக்கு ஒரு பேரு
ராஜாதி ராஜன பொடிசு அறியாது
நா செஞ்ச சம்பவம் தனி வரலாறு
கம்பிக்குள்ள என் வீடு
கட்டரந்தா என் மோடு
கிட்டவந்தா நா ரூடு
யார்ரா நீ என் ஈடு
உள்ள வந்தா நா லீடு
உச்சக்கட்டம் என் சூடு
சேட்டப்புச்ச என் மூடு
சாவே என் சாப்பாடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
நீ தான் பலியாடு
மாமே
பயபுள்ள கண்ணோடு
ஒதுக்கி விளையாடு
எல்லா நாளும் சந்தோசமா
அனபவிச்சா தப்பாம்மா
ஊர்ராவிது இப்ப நெஞ்சுக்குள்ள
டர்ராவிது நம்ம எதிக்கபுள்ள
வாமாங்கிது என்ன புடிச்சபுள்ள
வேணாங்கிது நம்ம அடிச்சபுள்ள
வம்பு பண்ணும் லந்தாரு
பேடு வைப் தந்தாரு
என்ன எண்ணி நொந்தாரு
பேசாம போ சாரு
மஜா பண்ணும் பிச்சாரு
உள்ள வந்து மொச்சாரு
காலெடுத்து வச்சாரு
என்னோட கொண்டாடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
வந்த எடம் யேங்காடு
நீ தான் பலியாடு
பயபுள்ள கண்ணோடு
ஒதுக்கி விளையாடு
எல்லா நாளும் சந்தோசமா
அனபவிச்சா தப்பாம்மா