En Jeevan Paduthu (1988) Song Lyrics
என் ஜீவன் பாடுது (1988) பாடல் வரிகள்

- Movie Name
- En Jeevan Paduthu (1988)
- Movie Name (in Tamil)
- என் ஜீவன் பாடுது
- Starring
- Karthik, Saranya Ponvannan, Pratap Pothen, Kapil Dev
- Music
- Ilaiyaraaja
- Year
- 23 June 1988
ஆர். சுந்தரராஜன் இயக்கத்தில் 1988-ல் வெளிவந்த இத்திரைப்படத்தில் கார்த்திக் மற்றும் சரண்யா முன்னணிக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இது ஒரு ஆவியின் மீது காதல் கொள்ளும் பெண்ணின் கதையாகும்.