Kaadhal Vaanile

Song lyrics

Kaadhal Vaanile

காதல் வானிலே

183 views

Singer · S. Janaki

Lyrics · Panchu Arunachalam

The lyrics

காதல் வானிலே ஓடும் மேகமே
காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே
காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்

மலையில் ஆடி மண்ணில் ஓடி கடலினை சேரும் நதியும் உண்டு
மலையில் ஆடி மண்ணில் ஓடி கடலினை சேரும் நதியும் உண்டு
நதியின் மூலம் தெரியாது அன்பின் ஆழம் புரியாது
முன் ஜென்ம பந்தம் ஏதோ அது என்னுள்ளம் கண்ட காதல் இது
எங்கே நீயோ அங்கே நானும்

காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்

மூங்கில் மீது தென்றல் வீச பாடல் ஒன்று காற்றில் சேரும்
மூங்கில் மீது தென்றல் வீச பாடல் ஒன்று காற்றில் சேரும்
ஒன்றில் ஒன்று சேராமல் நெஞ்சில் இன்பம் வாராது
என் கோவில் தீபம் நீயாகலாம் உன் சோலை கீதம் நானாகலாம்
எங்கே நீயோ அங்கே நானும்

காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்
கனவு போல மலர்ந்து வந்த அழகை பாடுதே
கவிதை போல நினைவு நின்ற உறவை தேடுதே
காதல் வானிலே ஓடும் மேகமே தூது செல்லவே உன்னை தேடினேன்
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to En Jeevan Paduthu

Keep listening

More from this movie

  1. Aan Pillai Endraal Meesai ஆண் பிள்ளை என்றால் மீசை

    Sung by S. Janaki, Mano

  2. Engirundho Azhaikkum எங்கிருந்தோ அழைக்கும்

    Sung by Lata Mangeshkar, Mano, Ilaiyaraaja

  3. Kaadhal Vaanile காதல் வானிலே

    Sung by S. Janaki

  4. Katti Vechukko Enthan Anbu Manasu கட்டி வச்சுக்கோ எந்தன் அன்பு மனசு

    Sung by Malaysia Vasudevan, S. Janaki

  5. Mounam Yen Mounamey மௌனம் ஏன் மௌனமே

    Sung by Mano

  6. Ore Murai Un Dharisanam ஒரே முறை உன் தரிசனம்

    Sung by S. Janaki