Tamil movie soundtrack · 2026
Nooru Saami
நூறு சாமி
2026
Music · Balaji Sriram
Featuring · Vijay Antony, Ajay Dhishan, Lijomol Jose
1 song
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள இப்படம், ஒரு தாய் மற்றும் மகனுக்கு இடையிலான உணர்ச்சிகரமான பிணைப்பை மையமாகக் கொண்டது. மேலும் இது விவசாயிகளின் வாழ்வியலை பிரதிபலிக்கிறது.