Song lyrics
Engu Piranthathu Engu
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
2432 views
The lyrics
எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
சிப்பி தந்த முத்துக்கள்
இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது
அன்பு என்னும் கட்டுக்குள்
இந்த மாலை செய்யும் கழுத்து
யார் எழுதி வைத்த எழுத்து
சொல்லடி சொல்லடி கண்ணம்மா
கையில் கிடைத்தது யார் இதை கோர்த்தது
என்னென்று சொல்லுவது
இன்று நடப்பது என்ன விளங்குது
காலத்தின் கேள்வி இது
நல்ல வைரம் கூறும் மணிகளில்
எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில்
இது என்னடி என்னடி கண்ணம்மா
English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Aayak Kalaikalin Arubathu ஆயக் கலைகளின் அறுபத்து
-
Engu Piranthathu Engu எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது
-
Kannamma Kanavillaiya கண்ணம்மா கனவில்லையா
Sung by S. P. Balasubramaniam
-
Kanavilavathu Unnudan கனவிலாவது உன்னுடன்
-
En Maname En Maname என் மனமே என் மனமே
-
Nizhalin Kadhai Idhu நிழலின் கதை இது
-
Mayakkama Andhi Mayakkama மயக்கமா அந்தி மயக்கமா