Kanavilavathu Unnudan artwork

Song lyrics

Kanavilavathu Unnudan

கனவிலாவது உன்னுடன்

2391 views

The lyrics

கனவிலாவது உன்னுடன்
கலந்து கூட வேண்டும்
நினைவிலே உனை இன்னுமா
நினைந்து வாட வேண்டும்
ஆர்வமோடு ஆடித் திரிந்த அந்த நாட்கள்

தீர்ந்ததென்ன தாகம் தீர்க்க
ஏங்கும் பூக்கள்
ஏக்கம் தீர்க்க இதயம் வருடும்
இளமைக் காலமே
நானும் சேர்ந்து வாழ சேர்ந்து போடு
புதிய கோலமே...

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Vishwa Thulasi

Keep listening

More from this movie

  1. Aayak Kalaikalin Arubathu ஆயக் கலைகளின் அறுபத்து

  2. Engu Piranthathu Engu எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது

  3. Kannamma Kanavillaiya கண்ணம்மா கனவில்லையா

    Sung by S. P. Balasubramaniam

  4. Kanavilavathu Unnudan கனவிலாவது உன்னுடன்

  5. En Maname En Maname என் மனமே என் மனமே

  6. Nizhalin Kadhai Idhu நிழலின் கதை இது

  7. Mayakkama Andhi Mayakkama மயக்கமா அந்தி மயக்கமா