Song lyrics
Naan Sirithal Deepawali
நான் சிரித்தால் தீபாவளி
15986 views
Singer · K. Jamuna Rani, M. S. Rajeswari and chorus
Lyrics · Pulamaipithan
The lyrics
நான் சிரித்தால் தீபாவளி ஹோய் நாளும் இங்கே ஏகாதேசி

அந்தி மலரும் நந்தவனம் நான் அல்லி பருகும் கம்பரசம் நான்
நான் சிரித்தால் …

எனது உலகில் அஸ்தமனம் ஆவதில்லை
இங்கு இரவும் பகலும் என்னவென்று தோணவில்லை

வந்தது எல்லாம் போவது தானே சந்திரன் கூட தேய்வது தானே
காயம் என்றால் தேகம் தானே உண்மை இங்கே கண்டேன் நானே
காலம் நேரம் போகும் வா
நான் சிரித்தால் ..

கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது
அலை கரையை கடந்து எப்பொழுது ஏரியது
யார் விரல் என்றா வீணைகள் பார்க்கும் யார் இசைத்தாலும் இன்னிசை பாடும்
மீட்டும் கையில் நானோர் வீணை வானில் வைரம் மின்னும் வேலை

English lyrics coming soon
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Naan Sirithal Deepawali நான் சிரித்தால் தீபாவளி
Sung by K. Jamuna Rani, M. S. Rajeswari and chorus
-
Thenpaandi Cheemayile தென்பாண்டி சீமையில
Sung by Ilaiyaraaja, Kamal Haasan
-
Andhi Mazhai Megam அந்தி மழை மேகம்
Sung by P. Susheela
-
Nila Adhu Vaanathumele நிலா அது வானத்து
Sung by Ilaiyaraaja
-
Nee Oru Kaadhal நீ ஒரு காதல் சங்கீதம்
Sung by K. S. Chithra, Mano