Thenpaandi Cheemayile artwork

Song lyrics

Thenpaandi Cheemayile

தென்பாண்டி சீமையில

45258 views

Singer · Ilaiyaraaja, Kamal Haasan

Lyrics · Pulamaipithan

The lyrics

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ

தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
வளரும் பிறையே தேயாதே
இனியும் அழுது தேம்பாதே
அழுதா மனசு தாங்காதே (2)
தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில
மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
யாரடிச்சாரோ யாரடிச்சாரோ
Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Nayakan (1987)

Keep listening

More from this movie

  1. Naan Sirithal Deepawali நான் சிரித்தால் தீபாவளி

    Sung by K. Jamuna Rani, M. S. Rajeswari and chorus

  2. Thenpaandi Cheemayile தென்பாண்டி சீமையில

    Sung by Ilaiyaraaja, Kamal Haasan

  3. Andhi Mazhai Megam அந்தி மழை மேகம்

    Sung by P. Susheela

  4. Nila Adhu Vaanathumele நிலா அது வானத்து

    Sung by Ilaiyaraaja

  5. Nee Oru Kaadhal நீ ஒரு காதல் சங்கீதம்

    Sung by K. S. Chithra, Mano