En Vaazhvil Anbaai Neeyum artwork

Song lyrics

En Vaazhvil Anbaai Neeyum

என் வாழ்வினில் அன்பாய் கீதம்

2846 views

Singer · K. Rani

Lyrics · Kannadasan

The lyrics

என் வாழ்வினில் அன்பாய் கீதம்
இசைத்திட வந்தாய் செல்வமே
என் துன்பமெனும் இருள் நீங்கிடவே
ஒளி தந்தாய் இன்பமே
மணம் தர வந்தாய் செல்வமே....(என்)

சீரான வாழ்வில் ஆசைத் தேனூற
வந்தாய் கண்ணே
சிங்கார வாயில் வீணை சேர்த்துப்
பிறந்தாய் பொன்னே

இரு கண்கள் அசைவாலே
கை கால்களின் நெளிவாலே
நான் மகிழ்வுற நீ பிறந்தாய்
என் வாழ்வினில் அன்பாய் கீதம்...

இள மாந்தளிரே உன் வரவாலே
புது வாழ்வே அடைந்தேனே
எழில் வசந்த காலமென் மலரென நீ வந்தாயே
மணம் தர நீ வந்தாய்.....ஓ...ஓ...

இரு கண்கள் அசைவாலே
கை கால்களின் நெளிவாலே
நான் மகிழ்வுற நீ பிறந்தாய்
என் வாழ்வினில் அன்பாய் கீதம்...

Daily fan votingBigg Boss Tamil 10Choose your favourite contestant in the all-time poll. Vote now
← Back to Kalyani

Keep listening

More from this movie

  1. Atho Paaradi Avare அதோ பாரடி அவரே

    Sung by P. Leela

  2. Ini Pirivillamale Vaazhvom" இனி பிரிவில்லாமலே வாழ்வோம்

    Sung by K. Rani, T. M. Soundararajan

  3. Success Success சக்செஸ் சக்செஸ்

    Sung by K. Jamuna Rani

  4. Takku Takku டக்கு டக்கு

    Sung by K. Rani

  5. Endha Kaariyamaayinum எந்தக் காரியமாயினும்

    Sung by S. C. Krishnan, K. Rani

  6. Kaadhal Aiyaiyo Kaadhal காதல் அய்யோ காதல்

    Sung by S. Dakshinamurthi

  7. Onnu Rendu Moonu ஒண்ணு ரெண்டு மூணு

    Sung by K. Jamunarani & group

  8. Thuyar Thaanaa Vaazhvil Ariyen" துயர்தானா வாழ்வே

    Sung by K. Rani

  9. Kaalamellaam Endhan Vaazhvil காலமெல்லாம் என் வாழ்வில்

    Sung by P. Leela

  10. Vaazhvatharke Idam வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்

    Sung by T. M. Soundararajan

  11. En Vaazhvil Anbaai Neeyum என் வாழ்வினில் அன்பாய் கீதம்

    Sung by K. Rani