Song lyrics
Atho Paaradi Avare
அதோ பாரடி அவரே
2627 views
Singer · P. Leela
Lyrics · Kannadasan
The lyrics
அதோ பாரடி அவரே என் கணவர்
புது மாட்டு வண்டி ஓட்டிப்
போகின்றார் எனை வாட்டி
அதோ பாரடி அவரே என் கணவர்...
இருப்பவர் உள்ளே முதலாளி செட்டி
ஏறுகால் மேல்தான் என் சர்க்கரைக் கட்டி
தெரியவில்லையோடி தலையில் துப்பட்டி
சேரனே அவரென்றால் அதிலென்ன அட்டி..(அதோ)
ஐந்து பணத்தினை என்னிடம் தந்தார்
அந்தி சாயு முன்னே வரவும் இசைந்தார்
அந்தி வராவிட்டால் பெண்ணே இந்த
ஆசை முத்தம் என்று சொல்லி நடந்தார்....(அதோ)
We’re preparing the English version of this song.
Keep listening
More from this movie
-
Atho Paaradi Avare அதோ பாரடி அவரே
Sung by P. Leela
-
Ini Pirivillamale Vaazhvom" இனி பிரிவில்லாமலே வாழ்வோம்
Sung by K. Rani, T. M. Soundararajan
-
Success Success சக்செஸ் சக்செஸ்
Sung by K. Jamuna Rani
-
Takku Takku டக்கு டக்கு
Sung by K. Rani
-
Endha Kaariyamaayinum எந்தக் காரியமாயினும்
Sung by S. C. Krishnan, K. Rani
-
Kaadhal Aiyaiyo Kaadhal காதல் அய்யோ காதல்
Sung by S. Dakshinamurthi
-
Onnu Rendu Moonu ஒண்ணு ரெண்டு மூணு
Sung by K. Jamunarani & group
-
Thuyar Thaanaa Vaazhvil Ariyen" துயர்தானா வாழ்வே
Sung by K. Rani
-
Kaalamellaam Endhan Vaazhvil காலமெல்லாம் என் வாழ்வில்
Sung by P. Leela
-
Vaazhvatharke Idam வாழ்வார்க்கே இடங் கொடுக்கும்
Sung by T. M. Soundararajan
-
En Vaazhvil Anbaai Neeyum என் வாழ்வினில் அன்பாய் கீதம்
Sung by K. Rani